Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 10

Advertisement

😃பருத்தி மூட்டை குடவுன்லே இருந்திருக்கலாம் 👿👿👿 அதே இடத்தில் என்டு கார்டு போட தான் இவ்வளவு பந்தா காட்டுனீங்களா 😃😃😃😃😃😃😃

ஏம்மா ராஜி நீங்கள் எடுத்த போட்டோ எல்லாம் மறக்காமல் ஆல்பம் போடும் போது கொடுத்துடு 😉😉😉 இப்போ எல்லாம் ரொமான்டிக் போட்டோ சூப்பர் டிரெண்ட் ஆகிடுச்சு 🤗🤗😉😉

போட்டோ கிராப்பர் எடுத்திருந்தா கூச்ச பட்டு கிட்டு தளிர் ஒழுங்கா போஸ் கொடுத்து இருக்க மாட்டா 😣😣😣 நீ அவங்களுக்கே தெரியாமல் நேச்சுரலா எடுத்துட்ட 🥰🥰🥰

கஜபதி வந்த உடனே உதய் கிட்ட மூக்கு உடைபட்டுருச்சு போல 🤥🤥🤥🤥 இவனுக்கு பாத பூஜை செய்ய விருப்பம் இல்லாமல் நிறுத்த சொன்னானா 🤔🤔🤔🤔

தென்றல் பழைய மாதிரி உதய் கிட்ட பழக முடியல 🥺🥺🥺

இந்த கொசு ஒன்னு குறுக்காக பறந்து கிட்டே இருக்கு 🥶🥶🥶🥶மாமி மாதிரி டிரஸ் 🥴🥴🥴நலங்கு வைப்பேன் 😣😣😣 ஏதாவது சொல்லி கிட்டு உதய் தளிர் நடுவில் கொய்ங்ங்ங் என்று சவுண்ட் விட்டுட்டு இருக்கு 😤😤😤😤😤😤😤


தளிர் ஏன் ஒரு மாதிரி கலக்கமாவே இருந்தா 🤔🤔🤔 இந்த போட்டோ காட்டி மிரட்டுனவன் ஏற்கனவே தளிரை மிரட்டி இருப்பானோ 🧐🧐🧐 அதை பத்தி தான் தனியா பேசுனாங்களா 😨😨😨😨😨
 
Last edited:
🙆🙆🙆🥺🥺🙄🙄😯😯😯😰😰

அடேய் யாரு டா நீ... instant மாப்பிள்ளை 😨😨😨 எங்கிருந்து டா கிளம்பி வர்றீங்க 😥😥😥 இத்தனை நாள் என்ன டா செஞ்சுட்டு இருந்த 🙁🙁🙁 பிஸியா மிக்சரை மென்னுட்ருந்தியா 😠😠😠😤😤

ஹீரோயின் ஹார்மி sad ஓ sad 😥😥😥😨😨😨
 
Last edited:
😱😱😱😱😱😱 என்ன நடக்குது..... 😵😵😵😵😵😵😵😵
வந்தவன் யாரு..... 🧐🧐🧐

தளிர் உதய் என்ன பேசுனாங்க... 🙄🙄🙄 ஒன்னும் புரியல.....

ராஜீ 🤮🤮🤮🤮
அருவருப்பா இருக்கு அவங்களோட செயல்கள்.... ஆனா தளிரை பார்த்து இவங்களுக்கு அருவருப்பா இருக்காம் தொடக் கூட மாட்டாங்களாம்.... டூ மச்... 🤬🤬🤬🤬🤬🤬🤬
இதுல எதுக்கு எப்போ பார்த்தாலும் போட்டோ எடுக்குறாங்கன்னு தெரியல..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
எந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது😤😤😤😤😤😤😤😤
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.

எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.😡😡😡😡😡😡😡

அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.🤭🤭🤭🤭

ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?🤔🤔🤔🤔🤔🤔

மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.😠😠😠😠😠😠😠😠😠😠😠
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?🤔🤔🤔🤔🤔
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.
 
Top