நல்லா கேளுங்க பேபி... யாருக்கும் அடங்கலை முக்கியமா என் பேச்சை கேட்கவே இல்லை அவன் கதையை அவனே எழுதிகிட்டான்Nice ud
அடேய் விஷ்வா....31 எபிசோட் வரைக்கும் நான் தான் இந்த கதையின் ஹீரோ என்று ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்தான்.... அவனுக்கு ஒரு டச்சிங் சீன் கூட வைக்காமல் கதை முடியும் தருவாயில் அவன வில்லனாக ட்ரான்ஸ்ஃபார்ம் பண்ணி போனால் போகட்டும் என்று கீர்த்தியோட டிச்சிங் டிச்சிங் வெச்சாங்க
நீ என்னடா வந்த இரண்டாவது paraவலயே ஆரம்பிச்சிட்டஅதுவும் யார் முன்னாடி... எங்க தல நாதன் முன்னாடி
அவர் யாரு... அவர் அருமை என்ன பெருமை என்ன
நீ தல என்று கூப்பிட்றியே அவனையே மிரள விட்றவருஅவர் முன்னாடி என்ன வேலை பார்க்கிற
![]()
யோசிச்சு பாருங்க கிடைக்கும்ஒரு ஆளுக்கு இரண்டு பொண்டாட்டி வேண்டாம் என்று முடிவு எடுத்த உங்களை பாராட்ட வார்த்தை இல்லை![]()
அது இல்லீகல் பேபி... அப்புறம் அலர் அக்காவே சரனை உள்ள தள்ளுவாஎதே...இரண்டு பொண்டாட்டியாயாருக்கு சரணுக்கா...???!!!
வாவ் டார்லிங்மாஸா..... எங்க தலை களம் இரங்கிடுச்சே......
விஷ்வா என் செல்லம்......
மாமனார் நாதனை தெறிக்க விட்ட மாப்பிள்ளை....
பிரீத்திய வெச்சு செஞ்ச விளையாட்டு பிள்ளை....
அடங்காத பெண்மானை
அடக்கிய ஆண் சிங்கம்.....
காதல் டார்ச்சர் செய்யும்
காதலன்.....
காதலை வலிக்க வலிக்க கற்று கொடுத்த காதல் தீவிரவாதி...
களங்கத்தை துடைத்து
கண்ணியமான குடும்பத்தை
கொடுத்த கணவன்......
பீரித்தியை மட்டும் அல்ல
என்னையும் அழ வச்ச போக்கிரி மன்னன்.....
விஷ்வா விஷ்வா விஷ்வா.......
விஷ்வா play list song வைத்திருக்கும் தீவிர ரசிகை.....![]()
அலர் அக்கா உள் தள்ளிறுவேன் என்று பயம் மட்டும் தான் காட்டுவா இதுவரைக்கும் யாரையும் உள்ள தள்ளி நான் பார்க்கலஅது இல்லீகல் பேபி... அப்புறம் அலர் அக்காவே சரனை உள்ள தள்ளுவா![]()
விஷ்வாவை இன்னிக்கு எதிர்பார்த்தேன் சிஸ் எப்போ ஆரம்பிப்பீங்கநல்லா கேளுங்க பேபி... யாருக்கும் அடங்கலை முக்கியமா என் பேச்சை கேட்கவே இல்லை அவன் கதையை அவனே எழுதிகிட்டான்![]()