Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 8

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,

நான் இப்போ கொஞ்சம் ஓகே... நலம் விசாரித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி... இன்னும் கொஞ்சம் சரி ஆகி சீக்கரம் குடுக்க முயற்சி பண்ணுறேன்... இந்த இருமல் தான் விடாம வச்சி செய்யுது... என்ன பண்ணுறதுனு ஒன்னும் புரியல...

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.

Padichitu eppadi irukkunu kandippa sollunga...
Waiting for read your comments...
Do likes and comments
Thank you all
Happy reading



 
குமாரு தப்பிச்சு எங்காவது ஓடி விடு 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 இன்னைக்கு நேரமே சரியில்லை 🤭🤭🤭

விஷ்ணு 😁😁😁 குமார் சிக்கினதால் இன்னைக்கு சிந்து தப்பிச்சுட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எல்லாத்தையும் தொலைச்சுட்டு பஸ் ஸ்டாப்ல நின்னு அழுது கிட்டு நிக்குற 😏😏😏😏 ப்ரணட் நம்பராச்சும் நியாபகம் வச்சுக்க கூடாதா 😨😨😨😨😨😨


விஷ்ணு வரலன்னா எவ்வளவு நேரம் இப்படியே நின்றுப்பா 🥶🥶🥶
 
Last edited:
என்னடா இன்னும் காய் பேரு வரலையேனு பார்த்தேன், வந்துடுச்சு முட்டைகோசு சுண்டக்கா 🙈
எனக்கு ஒரு ஆசை என்னனா, சிந்துஜாவோட போனு போலீசு கையில கிடைத்து,அது கிடைச்சவுடனே, அவங்க அம்மாவும்,தொங்கச்சியையும் கால் பண்ணி போனு எடுத்தது யாருனு தெரியாது சிந்துவ திட்டனும்,அத விஷ்ணு கேட்டுட்டு அவங்கள ஏதாவது சிறப்பா செய்யனும்.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
ஹாய் சிஸ் நீங்க ஓகேவா? இருமலுக்கு இயற்கை வைத்தியம் சுக்குப் பொடில தேன் மிளகுத்தூள் கலந்து லிக் பண்ணி சாப்பிட்டா குணம் தெரியும் சிஸ். டிரை பண்ணி பாருங்க.
 
அடாவடி போலீஸு 🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னா வாயி விடாக் கொண்டனா இருக்கான்... 🤭🤭🤭🤗🤗🤗🤗🤗

ஏற்கனவே வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சு பிடிச்சு விளையாண்டா இப்போ ஒரேயடியா தலைமறைவாகப் போறா..... 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஹாய் சிஸ் நீங்க ஓகேவா? இருமலுக்கு இயற்கை வைத்தியம் சுக்குப் பொடில தேன் மிளகுத்தூள் கலந்து லிக் பண்ணி சாப்பிட்டா குணம் தெரியும் சிஸ். டிரை பண்ணி பாருங்க.
ஆமாங்க சிஸ்டர் இத தான் நானும் போன மாதம் செய்தேன். நல்லா கேட்டுச்சு.😍😍😍😍😍😍
 
Top