Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 12

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,
கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.
padichitu marakama comments pannunga... illana vishnu kochipaan :cool:
Do likes and comments...
waiting to read your comments...
Happy reading...Thankyou all
 
எப்பா விஷ்ணு கோங்கூராக்,ஆவக்கானு தெலுங்கு பேரா வச்சா, தமிழ் ரீடர்ஸ் அது என்னனு ஆராய்ச்சி பண்ணி டைம் வேஸ்ட் ஆகுதில்ல.
அதையே தமிழ்ல புளிச்சகீரை, மாங்காய்னு சொல்லலாம்ல 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
😎😎😎 விஷ்ணு கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா 😉😉😉😉😉😉

பிரசன்னா இப்படி பல்ப் வாங்க தான் என்ட்ரி கொடுத்தியா 🤣🤣🤣🤣🤣🤣 நண்பன் சொன்னான் என்று ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்கி அவன் ஆளை அவன் சொன்ன ஊருக்கு மாத்தி 🤗🤗🤗🤗 இவ்வளவு செஞ்சதுக்கு அரை கிலோ மீட்டர் நடக்க வச்சுட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சிந்து இப்போ என்ன உனக்கு கோயம்புத்தூர்ல ஹாஸ்டல் பார்த்து தரணுமா 😝😝😝😝😝😝😝எப்போவாச்சும் நல்லா இருக்கீங்களா என்று கேட்டுருக்கியா 😣😣😣😣 உனக்கு தேவையானது மட்டும் தான் பேசுற 🤬 🤬 🤬 🤬 🤬


ரூபன் சரியான தண்டனை தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 😉
 
Last edited:
Top