Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 21

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 21.1

எங்கிருந்தோ வந்தாள் 21.2

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே :love: போன பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

எப்போவும் திக் திக் னு விட்டுட்டு போறீங்க.......
சஞ்சு வெளியே...... மிதுன் தப்பிச்சு இப்போ ரெண்டுபேரும் யார் கையில் சிக்குவாங்க???
நடராஜா ACP எங்கே???

pendrive பம்மாத்தா??? போச்சா நந்தா :p:p:p
நிஜ pendrive மாறிப்போச்சா இல்லை எடுக்குறப்போவே மாற்றி எடுத்திட்டானா???

தேவைக்கு தான் மருமகனா??? இல்லைனா நந்தாவா.....
இவனோட வழிக்கு வராமல் அவரை காப்பாத்திக்க நினைக்கிறார் மாமா......
இன்னும் HS போஸ்டிங் குடுக்கலையா???

வில்லன்கள் 3 பேரும் ராவரோடு ராவா யாரை கவுக்க போறாங்க???
கலெக்டர் ACP ரெண்டு பேரில் யார் யார் கிட்ட மாட்டுவாங்க???
 
Last edited:
Nice update

சஸ்பென்ஸ்லேயே நிறுத்துறீங்க.. அப்ப நிஜமான பென்டிரைவ் எங்க போச்சு?? ??? அப்படி ஒரு பென்டிரைவ் இருக்கா??? இல்லையா?? ஐயோ மிதுனுக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு?? இப்ப ரெண்டு பேரும் மாட்டிக்குவாங்களோ???
 
Last edited:
எம்மா செம த்ரில்லர் . திக் திக் இருக்கு அருமை அருமை.
 
Top