Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 21

Advertisement

விறு விறுன்னு ஓடினா, நாங்க என்ன பண்ணுவோம் ?அதனால அடுத்த எபி வர்ற வரை இங்கேயே நிக்கிறோம்.
 
சூப்பர் எபி... விறுவிறுப்பான எபி தான் எப்பவும்...ஒரு வேலை அந்த evidence எல்லாம் நந்தா மறைச்சி வச்சிக்கிட்டு நரசிம்மன் கிட்ட சும்மா சொல்லுறானா.... அது எப்படி என்ன விஷம்னு தெரியாம இது எல்லாம் உங்க சம்பந்த பாத்ததுன்னு சொல்ல முடியும்.... ரெண்டு திருட்டு kd யும் ஒன்னை ஒன்னு நம்ப மாட்டுறங்க....

மிதுன் இப்படி மட்டிக்கிட்டேயே... ஆமா கௌசிக் பின்னாடி வந்த சுதர்சன் எங்க.... மிதுணை acp தான் காப்பட்டுவரோ...
 
Sister Avan ippadi oru second copy nu sonnane athalaye theriyala first copy Avan pathuttanu
 
Top