Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மியின் எங்கிருந்தோ வந்தாள் - இறுதி அத்தியாயம்

Advertisement

Super. Very nice mam. Punishment is very gud. Epilogue la suthersan, maduri ai serthu vainga.
 
அருமையான முடிவு..... அதுவும் அந்த மெண்டல் ஹாஸ்பிடல் செட்டப் லே எல்லாரையும் வச்சி தண்டை கொடுத்தது ரொம்ப அருமை.... சுதர்ஷன்கு மாதுரி ரெண்டு பெரும் சேர்ந்தாங்கலா இல்லையானு சொல்லாம அதை அப்படியே முடிச்சிடீங்க.... மாதுரியோட காயம் பெருசு அது உடனே ஆறவும் ஆறாது .... காலம் ஆகும் அதுக்கு சூப்பர்,.... மிதுன் சஞ்சு ரெண்டு பேரோட cute சண்டை கடைசியா ஒன்னு வந்து இருக்கலாம்....

ஆரம்பம் முதல் விறுவிறுன்னு ஒரு பரபரப்பில் தான் வச்சி இருந்தீங்க எங்கையும் ககொஞ்சம் கூட கெஸ் பண்ணவே முடியல... அதுவும் மெண்டல் ஹாஸ்பிடல் பத்தி நீங்க சொன்ன விஷயம் உண்மையாவே ரொம்ப ரொம்ப ஷாக்கிங்... congrats mam....
 
Wonderful story dear. Nice punishment given. They have done the crime for that only they are suffering. For madhuri sudharshan is the best choice. Really we don't know what is happening inside the mental hospital by passing that area we will give glance but after reading this no words to say. If it really happens like that god should save them. Thank you dear for the wonderful thrilling story. God bless you.
 
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
சரியான தண்டனை
உலகம் போற போக்க நினைக்க
கவலையா தான் இருக்கு
யார் உண்மையா இருக்காங்க
ஒண்ணும் புரியல
நல்ல கதைப்பா
 
ரொம்ப அருமையான முடிவு. இவனுக்கெல்லாம் இதுபோல சூழ்ச்சியால் அதான் தண்டனை கொடுக்க முடியும் மாதுரி ரொம்ப அருமையா பிளான் பண்ணி தண்டனை கொடுத்திருக்கா. ஒரு வித்தியாசமான கதைக்களம் ஒவ்வொரு அத்தியாயமும் ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு போனீங்க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் ??
 
Aishwarya should also be punished, .then cm punishment ok..but nanda n kowshik should be put in mentaljail...for few years they have to be punished..sudhrsan n maduri pair seems gd ending
 
Top