Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மியின் எங்கிருந்தோ வந்தாள் - இறுதி அத்தியாயம்

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ இறுதி அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 31.1

எங்கிருந்தோ வந்தாள் 31.2

இந்த முடிவு எப்படி இருந்துச்சு, பிடிச்சுதா, பிடிக்கலையான்னு படிக்கிறவங்க மறக்காம கமெண்ட் போடும்படி கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ். ஆவலுடன் காத்திருப்பேன். :love:

உங்க எல்லோராட ஆதரவோட, எங்கிருந்தோ வந்தாள் கதையை முடிச்சிட்டேன். வாய்ப்பு கொடுத்த @மல்லி அக்காவுக்கு என்னோட பணிவான நன்றிகள். Thank you so much akka :love:?

ஒவ்வொரு udக்கும் தங்களோட கருத்துக்களை தெரிவிக்கிற, @Banumathi jayaraman ma, @Joher akka, @SINDHU NARAYANAN @Poornima Madheswaran @saru @Chitrasaraswathi64@gmail. @Vijaya @saroja @JRJR @Senmozhi @RajiChele @ugina begum @Veni @Harinidilip @Kiruthipriya @Dharani @Mano @Rabi @Maryvijay @Vetrimathi @Lakshmi Murugan @Yogesh @eanandhi @Kiruthipriya @Sri B sisters and @Vetrimathi bro க்கும் மற்ற எல்லா தோழமைகளுக்கும், என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள். :love: யாரையும் விட்டிருந்தேனா தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க ப்ரெண்ட்ஸ். ?

உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் அடுத்த ud டைப் பண்ணுவேன். ஆனா reply செய்ய முடையாயததுக்கு தயவு செஞ்சு மன்னிக்கணும் ப்ரெண்ட்ஸ். கடைசி நேர, நேர பற்றாக்குறை. நிச்சயம் உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் தான், என்னை இவ்ளோ தூரம் நகர்த்தி கொண்டு சென்றது. thank you all from my bottom of my heart friends. ?❤

உங்க கூட எல்லாம் competitionல பயணிச்சது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு தோழமைகளே! கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இந்த பயணம்.

போட்டியில் பங்குபெற்றுள்ள எல்லா எழுத்தாள தோழமைகளுக்கு என்னோட பெஸ்ட் விஷஸ்! ??

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

அரசியல்வாதியை விட நந்தா தான் ரொம்ப ஆவேசமா இருக்கான்.....
செஞ்ச ஒரு தப்பு கூட உறுத்தலையே நரசிம்மன் பதவி இழந்த பின்னும்......
அவனோட பதவிக்கு வச்சு செய்ய முடியாது தான்.......
ஐஸ் எங்கே??? அவள் வரவே இல்லையே.......

இந்த நரசிம்மன் கொள்ளை அடிக்க வந்தவர்களிடம் கொள்ளை அடிச்சுட்டு ஒடுங்க........ எல்லாம் உங்களுக்கே னு சொன்னார்........ எவ்ளோ பெரிய கிரிமினல் அவங்களையும் கொன்னுட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு வந்திருக்கான் நரசிம்மன்.......

நந்தா :devilish::devilish::devilish: & கௌஷிக் ...... கதைக்கு காரணமே இந்த நந்தா தான்...... எவ்ளோ வெறி பணம் பதவி பொண்ணு........ நந்தா மேல தான் எனக்கு கொலை வெறி :mad::mad::mad: பரதேசி நாய்....... லவ் பண்ணுறேன்னு சொல்லி எவ்ளோ பெரிய துரோகம் பண்ணிட்டான்......
இவனுங்களை கல்யாணம் பண்ணின மாதுரி & சாதனா பாவம்.......
என்னதிது அதே மாதிரி தண்டனை (y)(y)(y)
அப்போ அங்கே இறந்ததா காட்டினது??? எல்லாமே ஆளை தூக்கிட்டு செட்டப்பா???

மென்டல் ஹாஸ்பிடல் நாய்களுக்கு எல்லாம் நல்ல தண்டனை தான்......

பொண்ணுக்கு அப்பா சொன்னது இப்போ அம்மாக்கு சொல்லி காட்டுறா.......
பணம் மட்டும் பத்தாது அதிகாரம் பதவி இருந்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு செஞ்சு காட்டினாங்க எல்லோரும்.......
அதையே வச்சி அது மாதிரியே செஞ்சு காட்டிட்டா மாதுரி (y)(y)(y)
நிஜ வாழ்வில் நம்ப முடியலைனாலும் அரசியலில் இதெல்லாம் அரங்கேறி கொண்டே இருக்குது......
ஒரு முதலமைச்சர் நினைத்தாள் என்ன வேணும்னாலும் செய்யலாம்......
உதாரணம் நரசிம்மன் & சபாபதி :devilish::devilish::devilish:

சுதர்சன் தான் கொஞ்சம் மனசாட்சியுள்ள மனுஷன்....... நிஜத்தில் நடக்க சாத்தியமில்லாதது இந்த காலத்தில்...... ஆனாலும் எங்கேயோ ஒருத்தர் இருக்கலாம்.....

சஞ்சு கும்முனு பிரியாணி கிண்டவேயில்லை :p:p:p

Best wishes ரமா ???

ஜெட் வேகத்தில் லாஸ்ட் 2 எபிஸ்.......
முடிந்தால் ஒரு epilogue போடுங்க ரமா......
 
Last edited:
சூப்பரான முடிவு, ரமா டியர்
நான் நினைத்த மாதிரியே எந்தத் தவறும் செய்யாத மாதுரிக்கு தண்டனை கொடுத்த அந்த மூன்று ஓநாய்களுக்கும் வெளியுலகிற்கு தெரியாமல் தனியிடத்தில் அதே போல தண்டனையைத் தந்தது ரொம்பவே சூப்பர்
அந்த ஹாஸ்பிடல் மிருகங்களுக்கும் சரியான தண்டனை கொடுத்ததும் சூப்பர்
நிஜத்தில் இல்லாவிட்டாலும் கதையிலாவது நியாயம் ஜெயித்ததே
அது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது, ரமா டியர்
இறுதியில் மாதுரியை சுதர்ஷனுடன் சேர்த்து வைப்பீர்கள் என்று நினைத்தேன்
சுதர்ஷனுக்கும் விருப்பம்தான்
அது ஒன்று நடக்காதது கொஞ்சம் குறைதான்
நான் ஆசைப்பட்டது போலவே நகைகள் திரும்பக் கிடைத்து சித்தார்த் திரும்பவும் இரண்டு கடைகளையும் ஆரம்பித்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா
ஆனால் பங்கஜ் குமாரைக் கொன்று நரசிம்மனே எல்லா நகைகளையும் பணத்தையும் ஆட்டையைப் போட்டிருப்பது எதிர்பாராத டுவிஸ்ட்டு, ரமா டியர்
நாவல் போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:
???

வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
தினை வினைத்தவன் தினை அறுப்பான்..

இந்த பழமொழி தான் நியாபகம் வருது... கெடுதல் நினைச்சவங்களோட முடிவு கடைசியில அவங்களுக்கும் கெடுதலாவே முடிஞ்சிருக்குச்சு....

கதை நல்லா விறுவிறுப்பா போச்சு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... ??
 
Last edited:
Top