Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 15

Advertisement

ஓரு வழியா இப்போ தான் வம்சி கொஞ்சம் தன்னை வெளிபடுத்திட்டு இருக்கான் 💞💞💞💞💞💞.

அழகாக இருக்குற முகத்துக்கு பேய் மேக்கப் போட்டு அது தான் அழகுன்னு சொல்லி யாரு தான் கண்டுபிடிச்சாங்களோ 🥵🥵🥵🥵, நல்ல வேலை வம்சி காப்பாத்திட்டான்.

வருண் நீ சீக்கிரம் வர்ஷா கிட்ட உன் காதலை புரிய வைடா, இல்லனா கிளியே பறந்து போயிடும்...😉😉😉😉
 
Last edited:
Nice
எம்மா பச்ச தண்ணி கூட குடிக்க கூடாதாம் நீ என்ன ஃப்ருட் சாலட் சாப்பிட போரியா
 
வம்சி நீ மேக்கப் சரி பண்றேன் என்று சாக்கு சொல்லி நல்லா விரலால் கோலம் போடுறடா 🤓🤓🤓🤩🤩

இவ்வளவு சுத்தி வளைச்சு பேசுறது எல்லாம் செந்துராவுக்கு புரியாது 🤣🤣🤣

அடேய் வருணு நீ வாயை மூடுடா எப்போ பாரு ஜாதகத்துக்காக தான் வம்சி செந்துராவ கல்யாணம் செய்றான் என்று சொல்லி கிட்டு திரியுற😣😣😣😣😣😣

வர்ஷா அண்ணன் கூட கல்யாணம் ஆக போற பொண்ணை அவன் எப்படி காதலிப்பான் யோசிக்கவே மாட்டியா🤦🤦🤦🤦

அடேய் வருணு சின்ன வயசில் இருந்தே நீங்கள் கூப்பிட்டால் தான் கீழ் வரணும் என்று பழக்கிட்டு 🤧🤧🤧🤧 இப்போ வந்து கீழே வரல என்று அவ கிட்ட மூஞ்சை காட்டுற 🥶🥶🥶🥶🥶🥶


இதோ ஆரம்பிச்சுட்டாங்க கொடுமைய 😱😱😱😱😱😱
 
Top