Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 15

Advertisement

செந்தூரா பாவம். டேய் வம்சி மேக்கப் போடறதுல இருந்து காப்பாத்துன மாதிரி இந்த விரதத்துலையும் வந்து காப்பாத்து.
வருணு சின்னபையன் பெரிய பையன்னு சொல்லிகிட்டு இருந்தே வர்ஷாக்கு புரியாது. நேரா சொல்லிரு.
 
Awesome update. Vamsi, pinnarae da. Athai maargal. First Eppadi irukanum nu class edunga. Appuram expect pannunga.

Fruit salad, saapitala illaiya, mukkiyamana kattam. Did Vamsi help her out today also?
 
Last edited:
இதுவரை அவளை எப்படி நடத்துனீங்களோ அந்த வழக்கப்படி அவ நடந்துக்கறா... அதை மாத்த நினைச்சா அதை பொறுமையா சொல்லனும்... இங்கே அது நடக்குமா தெரியலையே...
 
Top