மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 17

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேயப்பா யோகராசா கொஞ்சம் பாத்து பதனமா மாறுடா. இப்புடி டக்குடக்கு ன்னு மாறுனா பதட்டமாகுதுல்ல எங்களுக்கு 😯😯😯😯View attachment 14966
எப்பா ராக்கு உனக்கு மாத்தா யாருமே பொறக்கமுடியாது.
எம்பூட்டு பேசுது இந்த வாயி அதுவும் உருட்டா உருட்டுது.
அவன் பொண்டாட்டி உடனே கர்ப்பம் ஆகிட்டா அவன் என்ன செய்வான் பாவம், இல்லனா பொறுமையா மாறியிருப்பான் :ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top