தெரியலையே பாப்போம்யோகன் மாற்றம் அருமை
என்னவாம் புருசன் பத்தி
செவ்வந்தி சொல்ல போறா
தெரியலையே பாப்போம்யோகன் மாற்றம் அருமை
என்னவாம் புருசன் பத்தி
செவ்வந்தி சொல்ல போறா
நெக்ஸ்ட் பெருசா கொடுக்குறேன் சிஸ்எபி குட்டியா இருக்குங்க சிஸ்டர்.
கடவுளே செவ்வந்திக்கு குழந்தை நல்லபடியாக பிறந்திடனும். ❤❤❤❤❤❤
எங்க அடுத்த மாசமே மாங்காய் திங்க வைக்கிற மூஞ்சியை கொஞ்சம் காட்டுங்க பார்ப்போம்..மண்டையிலயே தேங்காயை உடைச்சுருவேன்..
View attachment 14972

நிம்மதி ஆக்குறாளா இல்ல கடுப்பாக்குறாளா பாப்போம்யோகம் பேரில் இருந்தாலும், வந்த யோகத்தை இப்போ தான் புரிஞ்சிருக்கான். புருஷர் மாற்றம் பற்றி கனகாகிட்ட சொல்லி அவளையும் கொஞ்சம் நிம்மதியாக்கு செவ்வந்தி.
![]()
நன்றி சகியோகம் எனக்கு நெஞ்சு வலி வர மாதிரி இருக்குடா... கொஞ்சம் பார்த்து பக்குவமா செய் டா... பக்குனு இருக்கு...
ராக்கு உங்க வாய் எப்போ சும்மா இருக்கும்... செலியம்மா கொஞ்சம் பேசலாம் தப்பு இல்ல ஒரெதடியக குனியா வேண்டாம்
நன்றி சகிஎன்ன நடந்தாலும் ராக்கு வாயி மட்டும் குறையாது குட்ட.குட்ட வாங்குறதுக்கு சம்மந்தி வேற ரெடியா இருக்காங்க![]()
நன்றி சகியோக ராசா ஒரே எபில பாசத்தை பொழியறார்......என்னவோ நல்லா இருந்தா சரித்தான்...