மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 17

Advertisement

யோகன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ மண்டை மேல் இருந்த கணம் இறங்கிடுச்சா 😖😖😖😖 குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்யுறியே ☹️☹️ அப்படியே பொண்டாட்டி பத்தியும் யோசி 🤗 🤗 🤗

கனகம் அவன் சும்மா அவனோட அம்மா கிட்ட வம்பு வளர்க்க சபதம் போட்டான் 😂😂😂😂😂ஆனா நீ சீரியஸாவே சபதம் போட்டு இருக்க போல 🤣 🤣 🤣 🤣

யோகன் பத்தி என்ன சொல்ல போறா 🤔🤔🤔🤔

கனகம் பெத்தவங்களை திருத்த முடியாது 🤭 🤭 🤭 🤭
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேயப்பா யோகராசா கொஞ்சம் பாத்து பதனமா மாறுடா. இப்புடி டக்குடக்கு ன்னு மாறுனா பதட்டமாகுதுல்ல எங்களுக்கு 😯😯😯😯1000014696.jpg
எப்பா ராக்கு உனக்கு மாத்தா யாருமே பொறக்கமுடியாது.
எம்பூட்டு பேசுது இந்த வாயி அதுவும் உருட்டா உருட்டுது.
 

Advertisement

Advertisement

Back
Top