தனிக்குடித்தனத்தை நல்லா என்ஜாய் பண்றாங்கடா...
ராக்கு இனிமே கொஞ்சம் அடங்கித்தான் போகணும் பாப்போம் நன்றி சகிஅருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
.
அடேங்கப்பா ராக்காயி உன்னையதான் மொதல்ல உரசிப் பாக்கோனும் போலயே. மருமகன் மாணிக்கம் நல்லா உரைக்கறமாதிரி பெரிய கல்லா கொண்டாந்து உரசிப்பாத்துட்டாப்புல.
இப்ப ராக்கு உன்ற மொகரைய கொண்டு போயி பக்கத்தூட்டு அட்டாலி மேல வச்சுக்கோதோண்டுனியே குழி அதுலையே வுழவச்சிட்டான் கடவுள் மாணிக்கம் மூலமா. உன்ற பொண்ணும் கூட ஆட்டம் போட்டாளே அவளோட காலையும் வுடைச்சி வுட்டுட்டாப்புல.
கறிவிருந்து சோடி அம்சமாதான் வந்திருக்காங்க. இதுல ராக்கு ராட்டினம் சுத்தப் போகுதோ???
மீ பர்ஸ்ட்டுங்கோ![]()
![]()
![]()
![]()
![]()