நன்றி சகிManikkam super!! aamavum ponnum indha nerathula serndhaa ennagumnu nalla therinju epdi rendu perukkum aapu vachaan!!!
![]()
நன்றி சகிManikkam super!! aamavum ponnum indha nerathula serndhaa ennagumnu nalla therinju epdi rendu perukkum aapu vachaan!!!
![]()
நன்றி சகிரா&ரா குரூப் இனி கொஞ்ச நாளுக்கு வாயை மூடி கிட்டு இருக்கும்
ராஜ குமாரன் வர மாட்டான் அதை வச்சு ஏதாவது பேசி பிரச்சினை செஞ்சு விடலாம் என்று வந்தவர்களுக்கு நல்லா பல்ப் கொடுத்துட்டான்![]()
![]()
![]()
![]()
கனகம் நல்லா தனிக்குடித்தனத்தை என்ஜாய் பண்ணு பிறகு ஒன்னு சேர்ந்துட்டா உன் மாமியார் கூட சண்டை போட தான் டைம் இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விருந்தெல்லாம் விட்டுகுடுக்க மாட்டோம் நன்றி சகிபேருக்கு ஏத்த மாதிரி மாணிக்கம் மாணிக்கம் தான். அவனுக்குப் போய் இப்படி ஒரு மனைவி.
இப்ப விருந்துக்கு ராஜியால வர முடியாதா? So sad.
அந்த கையை காய வைக்காம காத்துட்டு இருந்த பெரிய மனுஷனை கூப்பிடுங்கப்பா. திருப்தியா சாப்பிட்டுட்டு போகட்டும்.
அடேய் ராஜகுமாரா அடிச்சது யோகம்ன்னு நல்லா enjoy பண்ணறடா தனிக்குடித்தன வாழ்க்கையை.
அநேகமா உனக்கு அது இன்னியோட முடிஞ்சுடும். உங்கம்மா உன்னை வீட்டுக்கு வர சொல்லிடுவாங்க. மாணிக்கம் நல்லது நினைச்சு தான் செஞ்சாரு. ஆனாலும் பாரு உன் ஹனிமூன் days-க்கு அது full-stop தான் வைக்கப் போகுது.
செவ்வந்தி முதலில் கஷ்டமா இருந்தது இப்ப அதுவே பழகிருச்சு சொல்லுவாங்களே-அந்த mode-க்கு போய்ட்டா.
நன்றி சகிராக்காயி மருமகன்
பெரும் போடா போட்டுட்டாங்க
இப்படி தான் இருக்கனும்
நன்றி சகிதங்களை மாதிரியே அடுத்தவர்களை என்னும் எண்ணம் அம்மாவிற்கும், பொண்ணுக்கும். இனி மாத்திப்பாங்க.
![]()
நன்றி சகிYappa Rasa Manickam ippothan mooche vida mudiyuthu mamiyalukum pondatikum ore mookinangayiru potu iluthu vachikidu. Appathan aduthavana pathi porani pesama irupava![]()