மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 14

Advertisement

பேருக்கு ஏத்த மாதிரி மாணிக்கம் மாணிக்கம் தான். அவனுக்குப் போய் இப்படி ஒரு மனைவி.
இப்ப விருந்துக்கு ராஜியால வர முடியாதா? So sad.

அந்த கையை காய வைக்காம காத்துட்டு இருந்த பெரிய மனுஷனை கூப்பிடுங்கப்பா. திருப்தியா சாப்பிட்டுட்டு போகட்டும்.
அடேய் ராஜகுமாரா அடிச்சது யோகம்ன்னு நல்லா enjoy பண்ணறடா தனிக்குடித்தன வாழ்க்கையை.
அநேகமா உனக்கு அது இன்னியோட முடிஞ்சுடும். உங்கம்மா உன்னை வீட்டுக்கு வர சொல்லிடுவாங்க. மாணிக்கம் நல்லது நினைச்சு தான் செஞ்சாரு. ஆனாலும் பாரு உன் ஹனிமூன் days-க்கு அது full-stop தான் வைக்கப் போகுது.

செவ்வந்தி முதலில் கஷ்டமா இருந்தது இப்ப அதுவே பழகிருச்சு சொல்லுவாங்களே-அந்த mode-க்கு போய்ட்டா.
 
Yappa Rasa Manickam ippothan mooche vida mudiyuthu mamiyalukum pondatikum ore mookinangayiru potu iluthu vachikidu. Appathan aduthavana pathi porani pesama irupava:mad::mad::mad:
Correct மாமியாரு அவங்க பெத்த மக ரெண்டு பேருக்கும் மூக்கனாங்கயறு போடற பொறுப்பு மாப்பிள்ளைக்கு. Mixture சாப்பிடற வேலை மட்டும் தான் மாணிக்கத்தோட மாமனாருக்கு. அதுவும் எப்படின்னா அவரோட மனைவி அவருக்காக செஞ்சதையெல்லாம் நன்றியோட நினைச்சு பார்த்து feel பண்ணிகிட்டே அசைப்போடறது.
 
ராக்காயி மருமகன் அவங்களுக்கு செக் வச்சிட்டான்.....🤣🤣🤣 அம்மாவுக்கும் பொண்ணுக்கும் செம ஆப்பு 🤭🤭🤭🤭

மாமன்காரன் மாப்பிள்ளை மேல இருக்க பிரியத்துல பேசிட்டான் ராக்காயி இதுக்காக எல்லாம் எங்க ராஜாவை டிஸ்டர்ப் பண்ணாதீங்க 😝😝😝


மாமனாருக்கு நாலு நாளுக்கு அப்புறம் டைம் குடுத்த மாதிரி உங்களுக்கும் குடுப்பான் 🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top