Thank you sisNice update dear
ஆமா அக்கா ஆமா… ?புருஷன் பொண்டாட்டியா
ரெண்டு பேரும்
அவ மனச ரொம்ப காயப்படுத்திட்டானா
Thank you sister ?Nice epi
ஆயிரம் வார்த்தை ஆசையாய் ஆர்வமாய் ஆதூரமாய் எழுதும் ஆத்தர் ஆரோஷமாய் எழுத சொன்ன ஆடிப் போயிடுவாரு. .. ஆத்தர் டிசைன் அப்படி ???என்ன ஆத்தரே நீங்க… டெரர்ரா ஒரு ஆன்ட்டி ஹீரோ வருவான்னு பார்ததா, பேதை கண் கசக்கினதும் பொசக்குன்னு சரண்டர் ஆயிட்டான்??????
பகிரங்கமாய் நுழைந்ததும்-பேதையின்
பரிதவிப்பில் தடுதாறியதும்-பாவமாய்
பசிக்கிறது எனக் கெஞ்சியதும்-பாவமாய்*
பாரதியின் கவிதையில் தாலாட்டியதும்
படிக்க ரசனையாக இருந்தது ஆத்தரே!!!
*bhaavam