முத்தத்தின் ஈரத்தில்! 3

Advertisement

புருஷன் பொண்டாட்டியா
ரெண்டு பேரும்
அவ மனச ரொம்ப காயப்படுத்திட்டானா
 
என்ன ஆத்தரே நீங்க… டெரர்ரா ஒரு ஆன்ட்டி ஹீரோ வருவான்னு பார்ததா, பேதை கண் கசக்கினதும் பொசக்குன்னு சரண்டர் ஆயிட்டான்??????

பகிரங்கமாய் நுழைந்ததும்-பேதையின்
பரிதவிப்பில் தடுதாறியதும்-பாவமாய்
பசிக்கிறது எனக் கெஞ்சியதும்-பாவமாய்*
பாரதியின் கவிதையில் தாலாட்டியதும்
படிக்க ரசனையாக இருந்தது ஆத்தரே!!!

*bhaavam
 
என்ன ஆத்தரே நீங்க… டெரர்ரா ஒரு ஆன்ட்டி ஹீரோ வருவான்னு பார்ததா, பேதை கண் கசக்கினதும் பொசக்குன்னு சரண்டர் ஆயிட்டான்??????

பகிரங்கமாய் நுழைந்ததும்-பேதையின்
பரிதவிப்பில் தடுதாறியதும்-பாவமாய்
பசிக்கிறது எனக் கெஞ்சியதும்-பாவமாய்*
பாரதியின் கவிதையில் தாலாட்டியதும்
படிக்க ரசனையாக இருந்தது ஆத்தரே!!!

*bhaavam
ஆயிரம் வார்த்தை ஆசையாய் ஆர்வமாய் ஆதூரமாய் எழுதும் ஆத்தர் ஆரோஷமாய் எழுத சொன்ன ஆடிப் போயிடுவாரு. .. ஆத்தர் டிசைன் அப்படி ???

பாசத்திற்கும் பாவத்திற்கும் பரிதவிப்பிற்கும் பாரதியின் பாடல் போல பரிணமிப்பது வேறு ஏது???

பாவை இவள் பாரதியின் கண்ணம்மா ???
 

Advertisement

Advertisement

Back
Top