Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 2

Advertisement

குளியல் பேச்சை சோப்பு போட்டு கழுவி விட்டான்.... வரிகள் நல்லா இருக்கு.

சினிமா பாட்டு வரிகள் போடும் போது மட்டும் - எந்த படம்னு ஒரு டிஸ்கி போடுங்க. நாங்களும் அந்த பீலிங்குக்கு ஸ்விச் ஓவர் ஆவோம்.
அக்கினி குஞ்சொன்றை கண்டேன்... ரீமேக் எல்லாம் செம...
 
Thank you so much. இனி கண்டிப்பா பட்டு என்ன படம்ன்னு போட்டுடுவோம் :)
 
தேநீர் முதல் தேக்கிவைத்த உணர்வுகள் வரை வர்ணிக்கும் உங்கள் எழுத்துநடை சூப்பர்.

சஸ்பென்ஸ் தூள். நாயகன் ஆட்டத்தைக் காண நானும் தயார். சீக்கிரம் கதவைத் திற மா மஹிமா??
 
நன்றி நன்றி நன்றி ???

கதவைத்திற காற்று வரட்டும் நிலை இல்லையே கண்ணம்மா … காதல் கடோர்கஷன் வந்து நிற்கிறானே… மெல்ல திறப்போம் …. ???
 
Top