முதலும் முடிவும் நீயென! 16

Advertisement

ஓவரா கோவத்தை காட்டறானா ? என்னங்க இப்படி சொல்லிடீங்க 😔
இப்ப தான் 16-ஆ.....வது எபி வந்து பொறுமையா ரெண்டு பேரும் face-to-face பேசிக்கறாங்க. (Author பேச விட்டுருக்காங்க)
அவ அழறதைப் பார்த்து இவன் கரைஞ்சுட போறானேன்னு கவலப்படற நேரத்துல, நல்ல காலம் இவ ப்ரணித்தாவோட சேர்த்து அவனோட கல்யாணத்தைத் பத்தி பேச, அவன் முதன் முதலா அவனோட குமுறலைக் கொட்டறான். இவ கிட்ட இப்படி தான் பேசற வாய்ப்பே விதி கொடுத்துருக்கு. முக்கியமா அவனுக்கு ப்ரணித்தாவை பிடிக்காதுன்னு இவ்வளவு தீவீரத்தோட சொல்லறான். அது எவ்வளவு நல்ல விஷயம். இதுக்கு போய் அவனை திட்டுறீங்களே.

அவன் இன்னும் கொஞ்ச நேரம் கோவப்பட்டா தான் ப்ரணித்தாவுக்கு அவனோட விருப்பம் முன்னாடியே தெரியும்ங்கறது விஜிக்கு தெரிய வரும். இந்த விஜி தான் இப்படியே லூசுத்தனமா ஏதாவது பேசி அவன் கோவத்தை maintain பண்ண வைக்கணும். இல்லாட்டி அவன் மறுபடியும் அவனோட வாய்க்கு பூட்டு போட்டுக்குவான்.
மச்சீ இம்பூட்டு தொலைவுபோயி தலைய சுத்தி மூக்கைத் தொடறதுக்கு பதிலா உன்னயதான் விரும்பறேனு மொததடவை பேசும் போதே சொல்லி இருந்தா அந்த சில்லுவண்டு சில்லுன்டி வேலை பாத்திருக்குமா ன்னு கேக்கறேன்.
ஆளைப் புடிச்சா கையகாலப் புடிச்சி லவ்வுக்கு ஓகே வாங்கிடனும்.
இல்லை இப்படிதான் சோலோவா பாடனும்
 
👍👍👍👍👍
இவன் அவ கிட்ட சொல்லறதுக்கு முன்னாடி வேற ஆளே இல்லாத மாதிரி ப்ரணி கிட்ட சொன்னான் பாருங்க அதுக்கு தான் இப்ப சோலோவா சோகபட்டுக்கிட்டு இருக்கான்.
 
Advertisement

Advertisement

Back
Top