ஆத்தாடி நான் தான் டாவ்வ் காவலுக்கு அர்ஜுன் வீட்ல இருக்கேன்.. விஜி தங்கலயாம்நான் அர்ஜுன்-விஜிக்கு ப்ரணி மட்டும் தான் வில்லின்னு நினச்சேன்.
அது இருக்கட்டும், நாளை வரை அர்ஜுன் வீட்டுல விஜி இருப்பான்னா இப்படி ஏதாவது கொஞ்சம் romance-க்கு கீழ முக திருப்பலுக்கு மேலன்னு எதிர்பார்க்கலாமா