முதலும் முடிவும் நீயென! 16

Advertisement

நான் அர்ஜுன்-விஜிக்கு ப்ரணி மட்டும் தான் வில்லின்னு நினச்சேன்.

அது இருக்கட்டும், நாளை வரை அர்ஜுன் வீட்டுல விஜி இருப்பான்னா இப்படி ஏதாவது கொஞ்சம் romance-க்கு கீழ முக திருப்பலுக்கு மேலன்னு எதிர்பார்க்கலாமா
ஆத்தாடி நான் தான் டாவ்வ் காவலுக்கு அர்ஜுன் வீட்ல இருக்கேன்.. விஜி தங்கலயாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அர்ஜூன் எதுக்கு டா பழசு பழசு ன்னு விஜி சொல்ல வர்றதை கேக்காம ஓவரா அவகிட்ட கோவத்தை காமிக்கிறே.
பாரு என்றாளு பயந்துட்டா.

தென்றல் பேரு வச்சு இந்த ஆத்தர் ஜீ எழுதற ஸ்டோரில புயல் தான் அடிக்குது.
தொடரும் ன்னு போட்டு நிப்பாட்டி வச்சிட்டீங்களே
 
புயல் தென்றலாகட்டும் 🤣
 
ஓவரா கோவத்தை காட்டறானா ? என்னங்க இப்படி சொல்லிடீங்க 😔
இப்ப தான் 16-ஆ.....வது எபி வந்து பொறுமையா ரெண்டு பேரும் face-to-face பேசிக்கறாங்க. (Author பேச விட்டுருக்காங்க)
அவ அழறதைப் பார்த்து இவன் கரைஞ்சுட போறானேன்னு கவலப்படற நேரத்துல, நல்ல காலம் இவ ப்ரணித்தாவோட சேர்த்து அவனோட கல்யாணத்தைத் பத்தி பேச, அவன் முதன் முதலா அவனோட குமுறலைக் கொட்டறான். இவ கிட்ட இப்படி தான் பேசற வாய்ப்பே விதி கொடுத்துருக்கு. முக்கியமா அவனுக்கு ப்ரணித்தாவை பிடிக்காதுன்னு இவ்வளவு தீவீரத்தோட சொல்லறான். அது எவ்வளவு நல்ல விஷயம். இதுக்கு போய் அவனை திட்டுறீங்களே.

அவன் இன்னும் கொஞ்ச நேரம் கோவப்பட்டா தான் ப்ரணித்தாவுக்கு அவனோட விருப்பம் முன்னாடியே தெரியும்ங்கறது விஜிக்கு தெரிய வரும். இந்த விஜி தான் இப்படியே லூசுத்தனமா ஏதாவது பேசி அவன் கோவத்தை maintain பண்ண வைக்கணும். இல்லாட்டி அவன் மறுபடியும் அவனோட வாய்க்கு பூட்டு போட்டுக்குவான்.
 
Advertisement

Advertisement

Back
Top