முடிவுகள் - THE RESULTS

Advertisement

Thank u so much ka🪻🪻 வெற்றி பெற்ற நட்புக்களுக்கு வாழ்த்துகள் 🎉 🎉

Hi friends, It's me... ShriVijay🙂🙂 நறுமலராக பேரன்பின் அலாவல் கதை எழுதினது நான்தான் 🌸🌸 கதைக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த நட்புக்களுக்கும், விமர்சனம் அளித்த அன்பூக்களுக்கும் நன்றியோ நன்றிகள் 💝💝
Congratulations. :love:

Its a pleasant surprise. Long back i have read your rajeevan yamuna story and really liked it. Forgot the name though. Where can we read your other stories?
 
I dont know if it would be possible for you. But this voting system doesnt help the deserving people win. Its better to have an established writer as a judge for these competitions instead of the readers. konjam kooda different thoughts or different styles ku recognition e illai. Same aracha maavaye araikara stories and very unnatural villains and rombave unrealistic lead characters and unbelievable circumstances and illogical and inconsistent writing and characterisation in many places or adhavitta azhugachi stories ippidi ezhudharavanga dhan always top positions edukkaranga. Its sad. I know I am going to offend a lot of people here. But this has been in my mind for quiet some time and I am just venting it out. I voted for margazhi mathappugal and peranbin alaaval. They are much much much better than the ones in the top. For me they are the winners. Results are disappointing and definitely discouraging for the ones who really give quality stories.
 
பேரன்பில் அலாவல் நான் இன்னும் படிக்கல.. மார்கழி மத்தாப்புகள் படிச்சேன்
தனக்கு உதவி செஞ்ச ஆண் வேற பொண்ணை காதலிக்கிறான் என்று தெரிஞ்சும் அவன் மேல் பழி போட்டு விருப்பம் இல்லாதவனை கட்டாய கல்யாணம் பண்றா ஹீரோயின் 😑😑 இந்த கான்செப்ட் எனக்கு சரின்னு தோணல அதனால் சில எபியிலே ஸ்கிப் பண்ணிட்டேன் 🥺 மிரட்டி கல்யாணம் செஞ்சு பியூச்சர்ல காதல் வர வச்சிடலாம் என்பது ரியாலிட்டிக்கு தப்பான உதாரணம் 😣😣😣 கட்டாய கல்யாணம் என்னைக்கும் நிம்மதி தராது 😕😕 ஆனா ஹீரோயின் செஞ்சதை எப்படியும் நியாயப்படுத்தி கதையோட என்ட்ல ஹீரோவுக்கு காதல் வந்த மாதிரி முடிப்பாங்க என்று தான் இந்த கதை படிக்கிறதை விட்டேன்😨😨 இந்த கதைய விட ஆராதனை சிஸ் கதை பெஸ்ட் தான்
 
Adhula heroine mela mistake romba kammi sis. I dont know till which part you read. Hero family mela dhan full mistake um. And hero will make a bigger mistake of them all⁷. Point is the author never justified any of the wrongs made by the hero or heroine. She is the same author who wrote ipiko, thachanin thirumagal and one more story where the heroes name is arun, dont remember the name. I liked all of them.

As for aradhana durai I have read some of her stories. And saranya nra heroine name la oru story irukkum. I really liked it and commented on it too.

But the fact remains that all her stories have the same theme in different settings. After a point atleast for me salippu thattiduchu.

And this post of mine doesnt actually talk only about her. I read some of the other contest stories too and I stand by what I said. Unbelievable and illogical circumstances and characterisation and very dragging too. When will the author ever come to the point nu dhan irundhudhu.

Vazhvu nu oru story. Adhukku comment pannittu delete pannitten. Vera stories kum comment pannanumnu nenachu last minute mind change pannitten. But really wanted to tell this time because last time too the results were disappointing.

And not all of us will like the same story. Adhanala dhan judge is necessary.
 
Congratulations. :love:

Its a pleasant surprise. Long back i have read your rajeevan yamuna story and really liked it. Forgot the name though. Where can we read your other stories?
For each chapter, you gave feedback about my narration and Tamil style, and also shared your thoughts on the story💗💗 Endless love and thanks sis💌💌 Wow! Glad to hear this🌷🌷 அந்தக் கதை வாசிச்ச எல்லாருமே யமுனா, ராஜீவன், பன்னீர்ப்பூ'ன்னு தான் சொல்லுவாங்க. டைட்டில் யாருக்கும் நினைவில்லை😅😅

To read my other stories :

Ongoing story : ஸ்ரீவிஜய் தமிழ் நாவல்கள்
 
பேரு சொல்லாம எழுதுனவிக அவிக பேரைச் சொன்னா இன்னும் நாங்க ஹாப்பியாவோம்.
மகிழினி சந்திரன்
என் பாலையின் குளிர் நிலவு நீ..

ரியாராஜ்
 
Advertisement

Advertisement

Back
Top