Congratulations.Thank u so much kaவெற்றி பெற்ற நட்புக்களுக்கு வாழ்த்துகள்
![]()
Hi friends, It's me... ShriVijayநறுமலராக பேரன்பின் அலாவல் கதை எழுதினது நான்தான்
கதைக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த நட்புக்களுக்கும், விமர்சனம் அளித்த அன்பூக்களுக்கும் நன்றியோ நன்றிகள்
![]()
Its a pleasant surprise. Long back i have read your rajeevan yamuna story and really liked it. Forgot the name though. Where can we read your other stories?