முடிவுகள் - THE RESULTS

Advertisement

இந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த மல்லிகா அக்காவிற்கும் மற்றும் வாசக உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இந்த போட்டியில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும், இது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கி இருக்கிறது. சிலர் என் கதைக்கு தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். அந்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் வாசிப்பும் கருத்துக்களுமே எங்களை ஊக்குவிக்கும் கருவிகளாக விளங்குகின்றன. உங்களின் ஆதரவை எப்போதும் எதிர்ப்பார்த்து படைப்புகளை வழங்கவிருக்கும் உங்கள் தோழி....
மகாஆனந்த்.

நன்றி.........
 

Advertisement

Advertisement

Back
Top