Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 3

Advertisement

இந்த சூரியா என்ன இப்படி இருக்கார்.... பெத்த பொண்ண கண்டிச்சி வளர்க்க முடியலையா.... இந்த அளவு மோசம் ஆகுற வரஎன்ன பண்ணிட்டு இருந்தாங்க.... குடும்பமே லூஸா.... சரி இல்லன்னு தெரிஞ்சுயும்ஏன் கல்யாண ஏற்பாடு செய்யணும்...

சர்வா இப்போ கூட உன் கவுரவம் போக கூடாதுனு தான் மான்சியை கேக்குற ஆனா அது மட்டும் உனக்கு சரியா.... நீயே அவரோட உறவை பத்தி தப்பா தான் சொல்லுற
 
Nice epi dear.
Vachana check, vachana?motha kudumbathukkum check mate.
Enna age ?? enna pannura ?? ethuvum theriyathu Mansi ya eppadi kelkiran? Namba mudiyalaye???
Ivalavu periya panakara kudumbathukku vera ponna kidaikala??
pullikaranukkum , Mansikkum ethuvum pre history irruka???
Yedo nallavane unn amma indirect ah ithu useless case nu evalav warn pannum pothu, eppadi irrunthalum vazhikku kondu varuven nu konja namja pecha do pesina?
 
???

நான் சொன்ன மாதிரியே... சர்வாவுக்கு மான்சி தான் ஜோடியா?? சூர்யாவும், பத்துவும் பெண் குழந்தைங்களை நல்லா..... வளர்தது இருக்காங்க...??
 
Last edited:
துரோகம் செய்த மனைவினு ஒரு இடத்தில வருது....பத்மாவதி என்ன பண்ணினாங்க?ஆனா பிள்ளைங்க ரெண்டு பேரும் இப்படி ஆனதில கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் சமபங்கு தான்?

சர்வா முடிவுக்கு குடும்பம் ஒத்துக்கனும்...முத அவ ஒத்துக்குவாளா
 
Crucial place stop pannitingalae Viji. SeeKiram adutha UD kudunga. Sarvesh already Mansi sight adichirukana?
கருத்து சொன்னதற்கு நன்றி பா.. நாளை எபி கொடுத்து விடுவேன் பா.. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கதையில் சொல்றேன் பா
 
Suryanarayan ah rendu ponnum sari illa perusu kuda paravalla ivalai edula serkardu dai sarva un amma sonnale yosi da nu periya ivanattam sonna poda ama naatula vera ponne illai ah unaku poda poi vera ponnai parthu kalyanam pannu ava eppadi kalyanam panna ok solla mata da, nice update dear thanks.
கருத்து க்கு நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி
 
Top