Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

Advertisement

அதனால உங்களோட பர்சனாலிட்டி பாக்கறமாதிரி இருக்குது பாக்கறோம். சைட்டு அடிக்கிறது நீங்க மாத்தரம் தான் பண்ணுவீங்களா நாங்களும் பண்ணுவோம்.
ஆரம்பிச்சுட்டாங்கப்பா... எங்க ஹீரோயின் ஆர்மீஸ்....

Welcome.....welcome...... ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 👮‍♀️👮‍♀️👮‍♀️
 
நீங்க ஹீரோயின் ஹார்மியா?? 😒😒
அப்டித்தான்னு சொல்லிட முடியாது, நர்மதா சிஸ், எனக்கு கன்னல் மொழி கவிதைகள் நாட்களிலேயே கௌரவ் மேல எப்பவுமே ஒரு soft corner இருந்துச்சு....

So... இந்த முறை நான் ஹீரோ ஆர்மியாக இருந்துட்டு போயிடறேனே please....

🫡🫡🫡🤗🤗🤗🫣🫣🫣
 
Uthi ma, I thought only heroine army does that————🍲🍲🍲🥱🥱🥱😴😴😴, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நாங்க சாப்பிட்டு தூங்குனாலும் இந்த (மிஸ்டர் சௌத்ரிய) கௌரவத்தை வஞ்சு கொட்டறதை நிறுத்தவே மாட்டோம்😎😎😎😎😎😎.
தெரிஞ்சுக்கோங்க மகில் சிஸ்😤😤😤😤
 
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி இருக்கார் ஆனா பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்குற ஆளை ஒழுங்கா தெரிவு செய்ய தெரியல குமரன் உங்களுக்கு
 
Ponga ponga… unga sambantham thevaiyilla… engalukku Gowrav irukkan…

Wow… Savithri yum hospital vechirukkangala… paravalla… Hospital family than ellarum…
 
Top