Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 13

Advertisement

மான்சி அம்மாவ பேசுறானே உங்க மாமாவயும் பேச வேண்டியது தான?

ஒரே தொழில் கூட்டுக் குடும்பம்னால பிரச்சனை வர தான் செய்யும்...இதுல மான்சிய வச்சு குடும்பத்துக்குள்ள வேற பிரச்சனை வரும் போலயே
 
I think Sarva’s father and periappa are involved in some illegal business dealings as their hospital is in someone else’s name. Possibly Vanitha is also having an affair with someone and Sarva knows about it.
 
???

அடேய் சர்வா, ரூமுக்குள்ள மான்சி மனசு நோகடிக்கிற மாதிரி பேசிட்டு... வெளிய எல்லார் முன்னாடியும் அவள விட்டுக்கொடுக்காத மாதிரி பேசி வைக்கிற..... நீ நல்லவனா?? கெட்டவனா?? ??

(நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே)
 
Nice update.... Manshi ya vachu ini business n family kullayum ethum pbm varumo..... Konja nerathuku munadi vaarthaikalai alli thelicha sharva sudden a thelivaa pesuraane.... Surya hospital la irukurathu sharvavukku epadi theriyum. Surya n sharvavukku idayila ethum conversation poyirukumo...
Spelling mistakes konjam iruku sis... Next epi seekirama kuditha romba happy....
 
Daily um ud varathila..apuram podra ud um romba chinada iruke....sarva un manasu Manu pakkam sainjachi...but Ada avaluku puriya vei..ipdi thel kotra Mari pesitu,veliyil vitu kudukama pesara.atleast velila vitu kudukilaya..
 
Ennaku oru oru epi um padikkum podhu BP eruthu...
Vayila nalla vanda vandha ya varudhu.... but what to do.... edhu kadhaiya poyuduche... :(
 
Top