சர்வா இப்போது தான் உருப்படியாக பேசி இருக்கிறான்.
L Lakshmi Murugan Well-known member Member Apr 23, 2022 #51 சர்வா இப்போது தான் உருப்படியாக பேசி இருக்கிறான்.
Thani Well-known member Member May 7, 2022 #52 நீ கொஞ்சம் நல்லவன்தான் சர்வா,ம்.. மனைவிக்கு கார்,அம்மாக்கு கொஞ்ச அறிவுரை அள்ளி விட்டாய் நடத்து நடத்து??
நீ கொஞ்சம் நல்லவன்தான் சர்வா,ம்.. மனைவிக்கு கார்,அம்மாக்கு கொஞ்ச அறிவுரை அள்ளி விட்டாய் நடத்து நடத்து??
Priyakutty Well-known member Member May 26, 2022 #53 அவர் மான்சி க்கு சப்போர்ட்டா பேச ட்ரை பண்றாரு தான்... ஆனா... ரொம்ப ஓவரா பேசிட்டாரு... அவங்க அம்மா அஹ் சொல்லி... ? பாவம் அவங்க... இதுல மகி அஹ் பேசி ஏன் அவர இழுத்து விடறீங்க
அவர் மான்சி க்கு சப்போர்ட்டா பேச ட்ரை பண்றாரு தான்... ஆனா... ரொம்ப ஓவரா பேசிட்டாரு... அவங்க அம்மா அஹ் சொல்லி... ? பாவம் அவங்க... இதுல மகி அஹ் பேசி ஏன் அவர இழுத்து விடறீங்க
T Thamaraipenn Well-known member Member Nov 13, 2023 #55 Dai.. Unga family ipadi each one... Avanga thaan sari nu sollittu suthuveengala