அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... வாசிச்சு பாத்துட்டு என்ன பீல் பண்றிங்க கண்டிப்பா சொல்லுங்க... கதை நல்லா போக போக ஜாலி அஹ் இருக்கும் இதோ அடுத்த அப்டேட்
மிஸஸ் மிஸ்ஸிங்-04
மிஸஸ் மிஸ்ஸிங்-04
அதிஷேஷன் அஹ் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.யுக பாரதி தான் ஆதிஷேஷனா
இலக்கியா ரொம்ப தைரியமான தெளிவான பொண்ணு
மஹா விஷ்ணு எப்படி மகா லட்சுமிய கண்டு பிடிக்க போறாரு
உங்கள் அழகுக்கு நன்றிகள்அழகு
அப்டித்தான் போல நன்றிகள்அருமையான பதிவு
வைகுண்டத்தை மொத்தமாக காலி பண்ணி எல்லோரும் பூலோகத்தில் குடி பெயர்ந்தாச்சு
எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு நன்றிகள்Finishing எனக்கு பிடித்த பாடல்
சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்