Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 4

Advertisement

ஹாஹா சேட்டை ஓவர்தான் இந்த புலிக்கு... ஆமா எதுக்கு இங்கிருந்தா படிக்க முடியாதுன்னு நினைச்சா என்னாச்சு ?

குலசேகரன் அண்ட் விக்ரம் தோழர்களா பாண்டியன் பின்னாடி வருதே ? தானா வச்சிட்டாங்களா அக்காஸ் நான் கூட முதல் எபில அண்ணன் தம்பின்னு நினைச்சேன்
 
வாவ் surprise :love: :love:
ஆமாம் 4 1, 4.2எல்லாம் கிடையாதா?? :p:p

நான் ஏதோ ஆட்டக்காரி மாதிரி கட்டக்காரி னு நினைச்சேன்..... நீங்க சொல்லவும் தான் தெரிஞ்சுகிட்டேன்.... நாட்டு மாடு பெயர்கள் என்று..... nice.
அது எப்படி கரெக்ட் ஆக மூக்குல வேர்த்துருமா பாண்டியனுக்கு?? புலியை கூண்டில அடைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான் போலேயே?? அடுத்த epi நாளைக்கா?? ?
 
Night show பாக்க நிம்மதியா பிக முடியுதா இந்த பாண்டியர்கள் நகர் வலம் வந்து இப்படி காரியத்தை கேட்டுத்துடங்களே
 
Top