Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 26

Advertisement

wow sooooooo cute saradha kanthasami thamizh maaran part ????

akkaaaa kulasekaran vanthathu pathala.. vikram arasi varala mothathula epiye pathala ??

nalaike adutha epi kudunga paapom

naan agri university la thaan project pannunen ithai paathiruken ❤❤ engeyo paartha maathiri irukennu thaan ullaiye ponen sooper sooper kaa ?

kathai mudiya pora maathiri teriyuthu... ellarum nallavangala maarite varaanga ??? full full 3 jodi 3 epi last taa tharaama poga koodathu solliten
அவன் வரவே இல்ல டா ? அது ப்ளாஸ் பேக்

?? எபி பத்தலையா... அய்யகோ

ப்ராஜெக்ட் பண்ணுனியா ?? அதுக்குள்ள இடம் மறந்து போச்சா :LOL::LOL:

நாம் கிளைமேக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் ?? நல்லவங்களா மாறுனா சந்தோசம் தானே படணும் நீ ஏன் அழுகுற :oops::oops:

அநேகமா இருக்குறதே 3 எபியா தான் இருக்கும் :LOL: கண்டிப்பா எல்லாரும் வருவாங்க

நன்றி காவ்யா ??
 
ஹாய்!!

நீங்க புதுசா கதை எழுதணும்னா அட்மின் ஐடியை இன்பாக்ஸ்ல காண்டாக்ட் பண்ணுங்க. அவங்க உங்களுக்கு ஒரு த்ரெட் ஆரம்பிச்சு கொடுப்பாங்க. அதுல நீங்க பதிவுகளை போட ஆரம்பிக்கலாம்.

@Admin மல்லி க்கா
Apditha podre sisy
 
Superb update Mithra Bharani akkass ??????

அரும்ப அந்த சீட்ல பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது....??????
குலசேகரனோட பாசம் மனச நெகிழ்த்திடுச்சு....????????

வேலைக்காக பணம் கொடுக்கணும்கிறது கசப்பான உண்மை....??????
அத அழகா சொல்லி இருக்கீங்க அக்காஸ்....???

சேதுராமன் திருந்துனத அழகா காட்டி இருக்கீங்க கா...??"மறப்போம் மன்னிப்போம்" ?????

பரவாயில்லையே... மாறன் மனைவிக்காக காய் வெட்டி தரான்...?????????

சாரதா அம்மா Rocks....??????
கந்தசாமிக்கும் பாசம் இருக்கு...?? ஆனா ஆறுச்சாமி ஏத்துகிட்டா தான் அவரும் ஏத்துகுவாரா....?????‍♀️

'செருப்ப நாய் தூக்கிட்டு போயிடுச்சு....'????????
'வாட்ச் எப்படி அவ்வளவு தூரம் போச்சு...'???????????????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
 
Top