Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 26

Advertisement

rendu perum mathi mathi poi marumagalai paatthutu vanchathu....

unmai enna thaan exam ezhuthinalaum ellarukum appadiye velai kidaikka matthuthu kodukka vendiyathai koduthaa thaan kidaikuthu.... enna panna namma thalaivarkal appadinu
ஆமாங்க க்கா கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் கெடைக்குது. அப்பறம் விட்டதை பிடிக்குறேன்னு எல்லார்த்துக்கும் கையை நீட்டுறது. சேவை மனப்பான்மை அரிதினும் அரிது.

மிக்க நன்றி :love::love:
 
Saradha Amma veetu naai kooda vivarama rendu seruppaiyum Sethu dhan thookittu pogudhu ennaa nadippuu
Ana onnu oru epi la oru tharavaiyavadhu dog sir pathi pechavadhu entry kidaikkudhu nice epi Mithu barani
அப்படியா க்கா!! அப்போ எங்களுக்கே தெரியாம நாய்னால ரொம்ப பாதிக்கப் பட்டிருப்போம் போல :LOL:

மிக்க நன்றி :love::love:
 
Top