Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-9

Advertisement

E.Ruthra

Well-known member
Member
அடிச்சி பிடிச்சி இன்னைக்கு எபியோட வந்துட்டேன் ???

போன எபிக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் இட்ட அனைவருக்கும் நன்றி ???

இது அப்படியே நான் கற்பனை பண்ண மீன் தொட்டி மாதிரி இல்லை, ஆனா கிட்டத்தட்ட அப்படியே இருக்கு மக்காஸ், அட்ஜஸ்ட் கரோ யா ;););)

451

Enjoy Reading!!!!!:D:D:D

மருவக் காதல் கொண்டேன்-9
 
hi
452\


தொட்டில நீந்தறது மீனு
நம்ம உமை மனசுல நீந்தறது யாரு
அவருக்கு என்ன பேரு.

வசீ ன்னு சொல்லி பாரு
திரும்புமே உமையாளு
 
Last edited:
Nice update...

எனக்கு கான்போர்ம் ஆயிருச்சு.. கிருஷ்ணாதான் பாப்புவோட ஜோடினு ..
நீங்க எங்களை நல்லா சுத்த விடுறீங்க..:p:p

சிரிக்காத கிருஷ்ணாவுக்காக...

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
 
Last edited:
அருமையான பதிவு, கிருஷ்ணா பேசவே மாட்டான் பாலா பேசாமல் இருக்கமாடான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வசி மட்டும் வேறுவிதம், நம்மளக்கு பிடித்ததை பிடித்தவங்க செய்யும் போது அதை அனுவிப்பதே தனி சுகம் உமா கூடுதுவைத்தவள் ???????????
 
Top