அளவிலா ஆனந்தத்துடன்
இனியவற்றை ஈத்தந்து
உள்ளத்தில் ஊவகையையும்
எண்ணத்தில் ஏற்றத்தையும்
ஐசுவரியத்துடன்
ஒப்பற்ற ஓர்மையையும்
நோய் போக்கும் ஔடத்தையும்
மாரி போல் கருணை பொழிய
நல்லன எல்லாம் வாரி வாரி தர
சார்வாரி திருமகள்
காலடி எடுத்து வைத்து விட்டாள்
போற்றுவோம் தமிழ்மகளை
சாற்றுவோம் மாலைதனை
வணங்குவோம் திருமகளை
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- மீரா கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்
இனியவற்றை ஈத்தந்து
உள்ளத்தில் ஊவகையையும்
எண்ணத்தில் ஏற்றத்தையும்
ஐசுவரியத்துடன்
ஒப்பற்ற ஓர்மையையும்
நோய் போக்கும் ஔடத்தையும்
மாரி போல் கருணை பொழிய
நல்லன எல்லாம் வாரி வாரி தர
சார்வாரி திருமகள்
காலடி எடுத்து வைத்து விட்டாள்
போற்றுவோம் தமிழ்மகளை
சாற்றுவோம் மாலைதனை
வணங்குவோம் திருமகளை
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- மீரா கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்

Reactions: Meera kartik and AnuRadhaRaviSankarRam