மருவக் காதல் கொண்டேன்-9

Advertisement

ருத்ரா சிஸ், அருமை நன்றாக இருக்கிறது, அதென்ன கடைசியில் காதல் கொள்வோம் என்று........ :D:D:p படிக்கிற எங்களையும் சேர்த்து சொன்ன மாதிரி இருக்கு......... :unsure:?:p:D:D
 
hi
View attachment 452\


தொட்டில நீந்தறது மீனு
நம்ம உமை மனசுல நீந்தறது யாரு
அவருக்கு என்ன பேரு.

வசீ ன்னு சொல்லி பாரு
திரும்புமே உமையாளு
அடடே கவிதை கவிதை???
நீங்க கலக்குங்க அக்கா???
மீன் தொட்டி சூப்பர்????
 
Nice update...

எனக்கு கான்போர்ம் ஆயிருச்சு.. கிருஷ்ணாதான் பாப்புவோட ஜோடினு ..
நீங்க எங்களை நல்லா சுத்த விடுறீங்க..:p:p

சிரிக்காத கிருஷ்ணாவுக்காக...

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
நான் எதுமே சொல்லலப்பா????
பாட்டு சூப்பர் அக்கா, எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு????
 

Advertisement

Advertisement

Back
Top