Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-19

Advertisement

Nice update..

கிருஷ்ணாவுக்கு, அவன் அப்பா அம்மாவோட வாழ்க்கையை பார்த்து,, காதல் கல்யாணம் மேல வெறுப்பே வந்த்திருச்சு.. பாவம் சின்ன வயசுல கிருஷ்ணா அன்புக்காக ரொம்பவே ஏங்கியிருக்கான்.. இனியாவது இந்த ருத்ரா அவனுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுப்பாங்களா???

அய்யயோ.. இந்த ருத்ரா, விதிங்கிற பேருல கிருஷ்ணாவோட வாழ்க்கையில என்ன திட்டம் தீட்ட போகுதே..
ஏன் அக்கா ஏன் ???
என் மேல இவளோ நம்பிக்கை உங்களுக்கு ????
இன்னும் ஒரு சம்பவம் இருக்கே ஆண்டவா என்ன பண்றது நானு???
 
காதல்,,,
போராடி கல்யாணம் பண்ணுவதில் மட்டும் ஜெயிப்பது இல்லை,,,
கல்யாணத்தின் பின் அவர்கள் வாழும் வாழ்க்கையிலே காதல் ஜெயிக்கிறது
ஆமா சிஸ்
இது நிறைய பேருக்கு புரிவது இல்லை??? அதான் பிரச்சனை??
 
திட்டத்தை விதி தீட்டலைமா....ரைட்டர் நீங்க தான் தீட்டிருக்கீங்க...

கிருஷ்ணாவும் பாவம்...???
கிருஷ்ணா பாவம் தான் அக்கா???
சிலது நடந்தே ஆகணுமே அக்கா???
நான் என்ன பண்ணுவேன் ???
 
ஏன் அக்கா ஏன் ???
என் மேல இவளோ நம்பிக்கை உங்களுக்கு ????
இன்னும் ஒரு சம்பவம் இருக்கே ஆண்டவா என்ன பண்றது நானு???
ஆணியே புடுங்க வேண்டாம்.. கிருஷ்ணாவுக்கும் உமாவுக்கும் கல்யாணத்தைப் பண்ணிரு.. உன்னைய சும்மா விற்றுவேன்.. இல்லைனா வச்சு செய்வேன்..
 
Top