Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-19

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ???


பெற்றோரோட சண்டையை பார்த்து வளருகிற குழந்தைகள, இயல்பிலே இறுக்கமாகவும், கல்யாணத்தை பற்றிய நம்பிக்கை இல்லாமலும் இருப்பதாக தான் அறிக்கைகள் சொல்கின்றன ???

கிருஷ்ணாவின் போராட்டத்திற்கான காரணத்தை என்னால் முடிந்த வரை சொல்லி இருக்கேன் மக்காஸ் ???

Happy Reading!!!!

மருவக் காதல் கொண்டேன்-19
 
Nice update..

கிருஷ்ணாவுக்கு, அவன் அப்பா அம்மாவோட வாழ்க்கையை பார்த்து,, காதல் கல்யாணம் மேல வெறுப்பே வந்த்திருச்சு.. பாவம் சின்ன வயசுல கிருஷ்ணா அன்புக்காக ரொம்பவே ஏங்கியிருக்கான்.. இனியாவது இந்த ருத்ரா அவனுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுப்பாங்களா???

அய்யயோ.. இந்த ருத்ரா, விதிங்கிற பேருல கிருஷ்ணாவோட வாழ்க்கையில என்ன திட்டம் தீட்ட போகுதே..
 
Last edited:
காதல்,,,
போராடி கல்யாணம் பண்ணுவதில் மட்டும் ஜெயிப்பது இல்லை,,,
கல்யாணத்தின் பின் அவர்கள் வாழும் வாழ்க்கையிலே காதல் ஜெயிக்கிறது
 
Top