Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 23

Advertisement

ராஜன் உங்க வீட்டு ஆளுங்க மேல உள்ள கோவதிலே நீ கூப்பிட வில்லை ...... நீ கூப்பிடவே இல்லனு உன் மேல அங்கைக்கு கோவம்..... பாவம் ரதி உங்க சண்டையை பாத்து மிரள போற.... அதுக்கு மேல தில்லை பயந்து போறாங்க
 
Thanks dear MM mam....

மனதில் நல்ல நல்ல words அர்ச்சனை....
மாமியாரை முறைக்கிறது...
உங்கள் பேத்தி க்கு ஊட்டுங்க என order...
வீட்டை விட்டு வெளியே போக கூடாது என மிரட்டல்....
மாமியார் ஐ இவ்வளவு மிரட்டி னா புருஷனை விடுவாளா????
Start music அங்கயற்கண்ணி...
Mill க்கு ஒடி சென்றது ...
அன்று கோவில் க்கும் நடந்தது...
ஆனால்..
1% உருக்கம்..
99% உரிமை கோபம்...
ஆனால் அது தப்பு ஆக assess ஆகுது...

பாட்டி யை கேட்ட கேள்வி சிரிப்பு தான்...
ஆனால் அடுத்து பாட்டி மிரட்டல் க்கு மறுவார்த்தை பேசாது வந்த RR...

பாட்டி கேள்வி..
அம்மா புலம்பல்..
மாமியார் ஆதங்கம்..
மனைவி கோபம்...

நாளை உன் பொண்ணு சட்டையை பிடித்து கேட்கும்(கழுத்தை கட்டி) முன்பு கூப்பிட்டு போயிடு....

Epi full ஆ six ..six ..அடித்து 100 reached அங்கயற்கண்ணி...

1%..99% total 100% கணவன் உரிமை அன்பு தான்..
இந்த stuff ரொம்ப ரொம்ப பிடிக்குது...
துளசி அமைதியாக பேசாமல் அன்பு காட்டி உரிமை பெற்றாள்...
அங்கயற்கண்ணி கோபம் காட்டி உரிமை பெறுவாள்...

ரொம்பdifference இல்லை...
Both are typical feminine thoughts...
மல்லி ஹீரோயின் டா....
மல்லி ஹிரோயின் ஏன் இப்படி பிடிக்குது....இதோ...

Super super...
வாழ்க வளமுடன்...
 
Last edited:
அருமை. எப்படியோ அழுத்தம் தாங்காமல் வெடித்து விட்டாள் அங்கை.இனி ராஜராஜனின் கையில் தான் இருக்கு எல்லாமே.முடிந்த அளவு அவள் இறங்கி வந்து விட்டாள்.???
 
Top