மயூர பந்தம்-16

Advertisement

♥️♥️♥️
சாந்தா அண்ணன் என்ன ஆளு? ஊர்ல இருக்கற எல்லாரும் சாந்தி புரிஞ்சு ஹெல்ப் பண்ணா, இவரு கேள்வி கேட்டுட்டு இருக்காரு, ஏன் இந்த முடிவுனு கேட்காம? இந்த மாதிரி பிறந்த வீடுனா அது நீணுக்கு தேவையில்ல. கணேஷ் இது தான் ஆரம்பம் இனி தானிருக்கு உனக்கு. இளர பேரன்டஸ், பெரியப்பா & எல்லாரும், மாலா, அவ பெத்தவங்க எல்லாரும் ரொம்ப அருமையான மனுஷங்க.
 
Last edited:
பிறந்த வீடு எப்பவும் இப்படி தான் 😨😨😨 புருஷனை அனுசரிச்சு வாழு 😖😖😖😖

சாந்தா 🤗🤗🤗🤗

மாலா நீணுவுக்கு நல்ல சப்போர்ட் ☺️☺️☺️

யோவ் கணேஷு உன் பாசக்கார மகனை கூட இருந்து காஃபி டிஃபன் செஞ்சு தர சொல்ல வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨 அவன் எஸ்கேப் ஆகிட்டான் 😀 😀

எங்களுக்கு தினமும் காலையில் ஒரு குட்டி எபிய தந்துட்டு நாள் முழுக்க ஆத்தர் ஃப்ரீயா தான் இருக்காங்க 🤨 🤨 அவங்களை வேணா வந்து காஃபி போட்டு தர சொல்றோம் 😛 😛 😛 😛
 
Last edited:

Advertisement

Back
Top