Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 13

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends...

Here is the next update do read and share ur comments...


 
Last edited:
❤❤ சொல்லு நீதான் த்தைரியமான ஆளச்சே சொல்லு....

ஏது நீ கலெக்டர் ஆகுறது தான் உன் லட்சியமா... கட்டு கட்டு நல்லா கம்பி கட்டு உண்மை தெரியும் போது இருக்கு உனக்கு....

Upsc தெரியல ok ஆனா shorts போடணும்னு நினைச்சா பாத்தியா அங்க நிக்கிற நீ...


இந்த விதி இருக்கே விதி இப்படி தான் ரொம்ப perfect யான ஆளுக்கு அரை லூச கோர்த்து விடும்... அப்படி தான் அதி உனக்கும்
 

Attachments

  • IMG_20230503_185638.jpg
    IMG_20230503_185638.jpg
    139.8 KB · Views: 9
Last edited:
அதி உன்னையவே ஏமாத்துறா பார்த்தியா இந்த லூசு பொண்ணு ????????.அம்மாடி யாழி வாயில வந்தது எல்லாம் சொல்லி வடை சுட்டுட்டு இருக்கியே கொஞ்சம் உங்க உயர்ந்த குறிக்கோள் பற்றி சொல்ல வேண்டியதானே, எப்படி எப்படி அவனுக்கு அறிவு குட்டியா இருக்குனு சொன்னியே தங்கம் இப்போ உங்க அறிவை அடகு வைக்க ஒரு இடம் அதான்மா கூகுள் ஆண்டவர் கிட்ட ஓடுற உன் அறிவை என்னனு சொல்ல ???????????.
Ef3pGObUcAAhpFq.jpg

ரொம்ப தப்பு பண்ணிட்ட யாழி, நீ உண்மையை சொல்லி இருந்தா கூட ஏதோ ரெண்டு உதையோ, திட்டோடு பெரிய மனசு வச்சி அதி உன்னை மன்னிச்சி விட்டுருப்பான், ஆனால் நீ தப்புக்கு மேல தப்பு,, பொய்க்கு மேல பொய் சொல்லி அதி கிட்ட ஒரு நாள் வாங்க போற?????????

ஆமா நேற்று இந்த வாய் தானே அதியை வேண்டாம் சொல்லிச்சி யாழி இப்போ உனக்கு அவன் பிரண்ட் கிட்ட பேசினால் கூட அவனை விட்டுகுடுக்க முடியாமல் தவிக்குற,... அப்போ அதியே வேண்டாம் சொன்னால் கூட உன்னால விடமுடியாது போலவே..... என்ன செய்ய எல்லாம் விதி ???????????.

அருமையான பதிவு
?????.
 
Last edited:
இந்த கதைய நான் பெத்த இரண்டையும் படிக்க சொல்லலாம்னு பார்கிறேன். ஒன்னு யூ ட்யூப் சானல் வெச்சு இருக்கு. இன்னோன்னு நாள் பூராவும் ஆன்லைன் தான்.
நல்ல வேளை இரண்டும் vlogger illai
 
Writer ஜீ!! 4 பக்கத்துக்கு comments அடிக்கனும போல.அவ்வளவு content கொடுத்து இருக்கீங்க இந்த epiல ?? நிஜமாகவே சிரிச்சு முடியல ?? amazing and electrifying epi ?????
 
???

யாழிக்கும் லைட்டா பொறாமை எல்லாம் எட்டி பார்க்குது போல.,.??
UPSC ன்னா என்னான்னே தெரியல... இதுல இந்தம்மா கலெக்டர் ஆக போறாங்களாம்...??
அரே அதி, என்னடா ஆ, ஊன்னா, அவளை தூக்கிக்கிற...

 
Last edited:
Top