சேனா இந்த புள்ள வேண்டாம்டா காலம் முழுக்க இவளை தூக்கி கிட்டு திரிய வேண்டிய இருக்கும் ஏம்மா நீ விழுறதுக்கு எவ்வளவு அழகான வியூ பாயிண்ட்க்கு கூட்டிட்டு வந்திருக்கான் சீக்கிரம் குதிமா
டாக்டர் கூட புரிஞ்சிகிட்டார் பாண்டியம்மாள் ஏதேதோ எதிர் பார்த்து ஏமாந்துட்டிங்களே
சேனா ஊருக்கு அனுப்ப ஏற்பாடு பண்றான் இவ நைட்டே எஸ்கேப் ஆகிடுவாளோ