ஐயோ திலோ கார்பெட் தடக்கியே குப்பற விழுறாள்..... தோட்டத்துக்கு போய்ட்டாவது பார்த்து நடமா .......
சேனா நீ நல்லவனா இல்ல கெட்டவனா .......
ஹீரோ பத்தி எதுவும் தெரியாமலையே அவன் மீது காதல்ல விழுந்தவ சிஸ் எங்க திலோ.... வேறு மாதிரி வேலை செய்ய தான் இங்கு வருவேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் உங்க சேனாபதி அப்போது சந்தேகம் வரத்தான் செய்யும்இதுதான்,நல்லதுக்குக் காலமில்லனு சொல்றது.
சேனாபதி அவ மேல உள்ள அக்கறையில ஸ்வெட்டரும், ஸ்டோலும் எடுத்துக்கொடுத்தா, நீ அவன சந்தேகமாக கேள்வி கேட்கிற பார்த்தியா, இதுதான பெண் புத்தி பின் புத்தினு சொல்லுவாங்க போல
கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்திற்கு வந்தாச்சுங்க சிஸ்டர்ஹீரோ பத்தி எதுவும் தெரியாமலையே அவன் மீது காதல்ல விழுந்தவ சிஸ் எங்க திலோ.... வேறு மாதிரி வேலை செய்ய தான் இங்கு வருவேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் உங்க சேனாபதி அப்போது சந்தேகம் வரத்தான் செய்யும்