Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம் 2

Advertisement

அழற குழந்தைக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்காம பொங்கல் வைக்கறீங்க கல்நெஞ்சகார ஹீரோ ஆர்மீஸ்🥹🥹🥹
உங்களுக்கு பொங்கல் வேணுமா ருத்ரா பேபி🤷🤷🤷🤷🤷....
 
அழற குழந்தைக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்காம பொங்கல் வைக்கறீங்க கல்நெஞ்சகார ஹீரோ ஆர்மீஸ்🥹🥹🥹
அப்புடிக் கேளுங்க ஜீ. அதுவும் உருட்டா உருட்டறாங்க இந்த கல் நெஞ்சக்கார ஆர்மீஸ். ஜூஸூ ஐஸ்கிரீம் சாப்பிட்டதா.
அதுவும் இந்த சின்ன புள்ளக்கு பிரியாணியவே கண்ணுல காமிக்காத கஞ்சப்பிசுனாறி ஈரோவுக்காக தண்டுகட்டறாங்க ஜீ.😆😆😆😆😆😆

என்னடா வத்தி வைக்கிறியா, அப்படியே பயந்துடுவோம் நாங்க 🤭🤭🤭
E2N2OhJUcAIJ0lD.jpg
 
Top