உதய் உங்களுக்கு நேந்து விட்டவனா ...அடேய் ஹீரோ ஹார்மி பாவம் பார்த்து விட்டு வச்சிருக்கோம்.. இறங்கி அடிச்சா தாங்க மாட்டீங்க..டேய் டேய் மனசாட்சி இல்லாதவனே நம்மூதங்கம் .
நானு எம்பூட்டு பீலாங்கி ஆகி உண்ணாவிரதமெல்லாம் கௌஷிக்கோட கூட்டு போட்டுகிட்டு இருக்கேன். அதைய பாராட்டாம வஞ்சு கொட்டறே .
இந்த உதயா மாமாவ பேசறதைப் போயி பெரிய விசயமா சொல்லறியே டா.
இதெல்லாம் ரெகுலரா நடக்கறது தானே. எங்களுக்கு ன்னு நேந்துவுட்ட ஆளு அவன்தானே
வைஷூ பீலாங்கியா இருக்குறதை நெனைக்காம வைஷூவ இந்த வைஷூவ சுண்டைக்கான்னு சொல்லிட்டியேடா ஆஆஆஆஆ
யாரு நீங்க உண்ணாவிரதம் இருக்கீங்க நான் நம்பணுமா?
அடிக்கடி ஐஸ்கிரீம், ஜூஸ் குடிச்சிட்டு வந்துதான் தெம்பாக அடம் புடிச்சிட்டு இருக்கே..
இப்போ என்னடா உன்ன கொஞ்சனுமா
வைஷு குட்டி சாத்தானே
வைஷு பப்ளிமாஸ் குட்டியே
வைஷு கல்லு குண்டே
போதுமாடா கொஞ்சு முடிச்சிட்டேன் போய் பொழப்ப பாருடா.....
Last edited: