பொழியும் மேகம்!... அத்தியாயம் 27

Advertisement

தேவையில்லாம தேவையில்லாத வித்யா சந்தேகப்பட்டு,சந்தேகப்பட்டு இவங்களை இவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்கி இருக்கா. இவளுக்கு சந்தேகமா இருநதா முதல்ல அவ முகுந்தன தான் கேட்கனும். அதை விட்டுட்டு நித்திலா கிட்ட, நிரஞ்சன் கிட்ட கேள்வி கேட்கிறது,ஜாடை பேசுறது தப்பான செயல். இனியும் இவங்களை ஏதாவது பேசி, ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் நிரஞ்சன் உடம்பு வேற சரியில்லாதவன். ஏதாவது ஆனா அவன் மனைவி மக்களுக்கு யாரும் துணையிருக்க மாட்டாங்க. புருஷனுக்கு அடுத்து ஒரு பொண்ணுக்கு,தான் பெத்தவங்களும்,தன்னைப் பெத்தவங்களும் தான் துணை. அப்படினா நித்திலா சார்பாக இருக்கும் அவளை பெத்தவங்க பதிலடி கொடுக்கறதுல தப்பில்லை

Parents standing up for their children - kandippa thappe illa... they should! Esp when those children cannot speak for themselves ... or when parents need to show support.

Aana parents mattum than pesanum, grown up adult children pesa koodadhu solradhu than I disagree with... but yes, I can understand your point of view too.
 
Parents standing up for their children - kandippa thappe illa... they should! Esp when those children cannot speak for themselves ... or when parents need to show support.

Aana parents mattum than pesanum, grown up adult children pesa koodadhu solradhu than I disagree with... but yes, I can understand your point of view too.
இதுல குழந்தைகள் பேசக்கூடாதுனு, சொல்லவே இல்லையே🤔 இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கறேன். நான் சொன்னது என்னனா, வித்யா or சுசீலா தேவையில்லாமல் பேசும் போது நர்மதா பதில் பேச வேண்டாம்னு மட்டும் தான். ஒருத்தருக்கு ஒரே கேள்வி தன்னை நோக்கி வரும் போது அதற்கு ஏற்கனவே சொன்ன பதிலையே திருப்பி, திருப்பி சொல்லி புரிய வைக்கிறது விட..அவங்களுக்கு பதிலாக அவளை சார்ந்தவங்க ஏதாவது திருப்பி கொடுத்தா கேள்வி கேட்கிறவங்க கொஞ்சம் வாய் அடங்க வாய்ப்பு இருக்கு.

அதுவும் இல்லாமல் நர்மதா பெத்தவங்களை தான் பதில் கொடுக்க சொன்னேன். பிருந்தாவையோ,அவ தம்பியையோ இல்லை. நர்மதா ,நிரஞ்சன் இவங்க வாழ்க்கை இனியாவது சிக்கல் இல்லாம இருக்கனும் அப்படின்ற நோக்கத்தில் தான்.
 
Last edited:
இதுல குழந்தைகள் பேசக்கூடாதுனு, சொல்லவே இல்லையே🤫 இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கறேன். நான் சொன்னது என்னனா, வித்யா or சுசீலா தேவையில்லாமல் பேசும் போது நித்திலா பதில் பேச வேண்டாம்னு மட்டும் தான். ஒருத்தருக்கு ஒரே கேள்வி தன்னை நோக்கி வரும் போது அதற்கு ஏற்கனவே சொன்ன பதிலையே திருப்பி, திருப்பி சொல்லி புரிய வைக்கிறது விட..அவங்களுக்கு பதிலாக அவளை சார்ந்தவங்க ஏதாவது திருப்பி கொடுத்தா கேள்வி கேட்கிறவங்க கொஞ்சம் என்னுடைய வாய்ப்பு இருக்கு.

அதுவும் இல்லாமல் நித்திலா பெத்தவங்களை தான் பதில் கொடுக்க சொன்னேன். பிருந்தாவையோ,அவ தம்பியையோ இல்லை. நித்திலா,நிரஞ்சன் இவங்க வாழ்க்கை இனியாவது சிக்கல் இல்லாம இருக்கனும் அப்படின்ற நோக்கத்தில் தான்.
illainga, varutha padadheenga.. I was only trying to understand your point of view... ippo indha above reply-la puriyudhu!! thanks for replying and helping me understand...
 
Last edited:
சுசீலா...இன்னும் பிரச்சனை ஆனாலும் மனதார மாற மாட்டாங்க...

வித்யா பேசினா, இனி நிரஞ்சன் தான் பதில் தரணும்,அப்போ தான் முகுந்தன், தாமோதரன் புரிஞ்சுப்பாங்க...
 

Advertisement

Advertisement

Back
Top