பொழியும் மேகம்!... அத்தியாயம் 27

Advertisement

சுசீலா திருந்தவே திருந்தாது.. இன்னும் நர்மதாவை அதிகாரம் செய்ய நினைக்கு நாங்க
தாமோதரன் தன் இளைய மகன் செய்த செலவுகளை திருப்பத்தர வேண்டியதுதானே...
அடுத்த பஞ்சாயத்துக்கு வித்யா ரெடி செய்துட்டா..
 
aahaa!! vidya adutha sandaikku ready aagittaa.... mukundan loan pottadhum niranjan kadai thirandhadummm ...... rendum rendum naangaa!!! ready start music! 🥁

thamodharan nalla budhisaaliyaa irukaare... very interesting!! naan kooda andha veetula orutharu konjame konjam nyayavadhinnu ninaichen... chinna magan selavula ettu varusham sugama irundhuttu ippo ellam sari samamaa... nallarkudhu nyayam!

suseela, aale illadha kadaila tea aathura kanakka... inniku urimaiye illadha edam onnu uruvaakki uttuttu adhula vandhu ukkandhuttu naataamai panra pathiya... anga nikkudhu un vethu vettu!
 
Last edited:
இந்த சுசீலா வித்யா
ரெண்டு பேரும் நல்லா வாங்கி கட்டப்போறாங்க
நிரஞ்சன் இனி ரொம்ப தெளிவா
இருக்கனும்
 
நிரஞ்சன் நர்மதா காலம் கடந்த புரிதல் என்றாலும் அருமை
சுசீலா, வித்யா இருவருது வாலையும் நிமித்த முடியாது
 
நிரஞ்சன் இப்பதான் ரொம்ப சரியா நடந்துக்கிறான். சுசீலாவுக்கு எங்கேயும் தான் தான் முக்கியமா இருக்கனும்னு நினைப்பு. வித்யாகிட்ட போய் இந்த அதிகாரத்தை காட்டட்டும், அப்ப தெரியும் நர்மதாவோட அருமை. அப்பவும் தெரியாது சுசீலாவுக்கு , அவ்வளவு அகந்தை.
வித்யா அடுத்த பிரச்சினைக்கு ரெடி, நிரஞ்சன் அதுக்கு பதில் சொல்லிடுவான்.
 
சுசீலா, வித்யா ரெண்டு பேரும் தன் பக்கம் இருக்கும் குற்றம் குறையை ஆராயனும்.

இந்த முறை வித்யா கடைதிறப்பு விழா விஷேஷம் நடக்கும் போதே ஏழரையை கூட்டனும். இவ கொட்டத்தை விஜயா அடக்கனும். அதைப் பார்த்த பிறகு சுசீலா நர்மதா மேல விரல் நீட்டி குறை சொல்ல அஞ்சனும். இந்த முறை நிரஞ்சன், நர்மதா ரெண்டு பேரும் வாயை திறக்க கூடாது.

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற பாலமரத்தான் தன்னோட மகளை தலைகுனிய விடாமல் பார்த்துக்கனும்.

தாமோதரன் இனி சுசீலாக்கூட முகுந்தன் வீட்டுக்கு போய் தங்கி, வித்யா கையால சுசீலா இடிச்சோறு வாங்கி திங்கனும். மனைவியின் வாயை அடக்க திறமையில்லாத முகுந்தன் 24 மணி நேரமும் டென்ஷன்லயே இருக்கனும்.
podhuma sabham
think Naramadha and nirajan should come up in life and Let his mother reaslises her mistake
 

Advertisement

Advertisement

Back
Top