இது சாபம் கிடையாது. இப்படி நடந்தா நல்லா இருக்கும் அப்படினு ஒரு எதிர்பார்ப்புpodhuma sabham
think Naramadha and nirajan should come up in life and Let his mother reaslises her mistake
சுசீலா, வித்யா ரெண்டு பேரும் தன் பக்கம் இருக்கும் குற்றம் குறையை ஆராயனும்.
இந்த முறை வித்யா கடைதிறப்பு விழா விஷேஷம் நடக்கும் போதே ஏழரையை கூட்டனும். இவ கொட்டத்தை விஜயா அடக்கனும். அதைப் பார்த்த பிறகு சுசீலா நர்மதா மேல விரல் நீட்டி குறை சொல்ல அஞ்சனும். இந்த முறை நிரஞ்சன், நர்மதா ரெண்டு பேரும் வாயை திறக்க கூடாது.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற பாலமரத்தான் தன்னோட மகளை தலைகுனிய விடாமல் பார்த்துக்கனும்.
தாமோதரன் இனி சுசீலாக்கூட முகுந்தன் வீட்டுக்கு போய் தங்கி, வித்யா கையால சுசீலா இடிச்சோறு வாங்கி திங்கனும். மனைவியின் வாயை அடக்க திறமையில்லாத முகுந்தன் 24 மணி நேரமும் டென்ஷன்லயே இருக்கனும்.
தேவையில்லாம தேவையில்லாத வித்யா சந்தேகப்பட்டு,சந்தேகப்பட்டு இவங்களை இவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்கி இருக்கா. இவளுக்கு சந்தேகமா இருநதா முதல்ல அவ முகுந்தன தான் கேட்கனும். அதை விட்டுட்டு நர்மதா கிட்ட, நிரஞ்சன் கிட்ட கேள்வி கேட்கிறது,ஜாடை பேசுறது தப்பான செயல். இனியும் இவங்களை ஏதாவது பேசி, ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் நிரஞ்சன் உடம்பு வேற சரியில்லாதவன். ஏதாவது ஆனா அவன் மனைவி மக்களுக்கு யாரும் துணையிருக்க மாட்டாங்க. புருஷனுக்கு அடுத்து ஒரு பொண்ணுக்கு,தான் பெத்தவங்களும்,தன்னைப் பெத்தவங்களும் தான் துணை. அப்படினா நர்மதா சார்பாக இருக்கும் அவளை பெத்தவங்க பதிலடி கொடுக்கறதுல தப்பில்லைmeedhi points ellam okay..
aana vijaya en vidhya kottathai adakanum?? en niranjanum narmadhavum vayai thirakka koodadhu? en palamarathan thaan than magalai thalai kuniya vdiama pathukanum? en mathavanga ivangalukaaga pesanum? ivanga rendu perum pesina enna?![]()