பொழியும் மேகம்! அத்தியாயம் 12

Advertisement

பாவம் நர்மதா நிரஞ்சன் இன்னும் என்ன செய்ய காத்திருகனோ அவள் அப்பா பாவம் அவள் மாமியார் என்ன பேச போறாரோ 🤔🤔🤔🌺🌺🌺
 
ஆமாங்க சிஸ்டர் மிகவும் அருமையான பதிவு 😍😍😍😍😍
உண்மையாலுமே பதிவை படிக்கும் போது கொஞ்சம் திக் திக் ன்னு இருந்துச்சு மச்சீ.
வித்யா அடேங்கப்பா.... 😡😡😡
பொறாமை உணர்வு அடுத்தவிக சந்தோசத்தை சீர்குலைக்குது ன்னு இவளைப் பாத்தே தெரிஞ்சுக்கலாம்.
 
இவன் காலி பெருங்காய டப்பா மட்டுமில்ல ஓட்ட டப்பாவும் கூட. ஓண்ணும் தங்கமாட்டேங்குது. இதுல வெட்டி வீராப்பு வேற. அது என்ன அடிக்கறது, வீட்ட விட்டு துரத்துவது? பாலமரத்தான் என்ன கதியாகப்போறாரோ இந்த லூஸீகிட்ட பேசி
 
உண்மையாலுமே பதிவை படிக்கும் போது கொஞ்சம் திக் திக் ன்னு இருந்துச்சு மச்சீ.
வித்யா அடேங்கப்பா.... 😡😡😡
பொறாமை உணர்வு அடுத்தவிக சந்தோசத்தை சீர்குலைக்குது ன்னு இவளைப் பாத்தே தெரிஞ்சுக்கலாம்.
அப்படிப்பட்ட ஜென்மங்களை தினமும் சந்திக்கும் சூழலிலும் இருக்கும் நம்மைப் போன்ற சாதுக்களுக்குத் தாம்பா தெரியும் நர்மதாவோட வலி😒😒😒😒😒
 
நைஸ் எபிசோட் 😟😟😟😟
ஹீரோக்களே இல்லாமல் கதை எழுத முடியாதா....!!!!???
இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண எங்களால் ஆகாது சாமி 😯😯😯😯

பாலமரத்தான்....???!!!!
 

Advertisement

Advertisement

Back
Top