Nice update
Sure and thanks for your consoling sisSister relax பண்ணுங்க.![]()
உண்மையாலுமே பதிவை படிக்கும் போது கொஞ்சம் திக் திக் ன்னு இருந்துச்சு மச்சீ.ஆமாங்க சிஸ்டர் மிகவும் அருமையான பதிவு![]()
அப்படிப்பட்ட ஜென்மங்களை தினமும் சந்திக்கும் சூழலிலும் இருக்கும் நம்மைப் போன்ற சாதுக்களுக்குத் தாம்பா தெரியும் நர்மதாவோட வலிஉண்மையாலுமே பதிவை படிக்கும் போது கொஞ்சம் திக் திக் ன்னு இருந்துச்சு மச்சீ.
வித்யா அடேங்கப்பா....
பொறாமை உணர்வு அடுத்தவிக சந்தோசத்தை சீர்குலைக்குது ன்னு இவளைப் பாத்தே தெரிஞ்சுக்கலாம்.